தவளகிரி

தௌலாகிரி (धौलागिरी) என்னும் மலை உலகிலேயே 7 ஆவது உயரமான மலை. இதன் உயரம் 8,167 மீட்டர் (26,794 அடி) ஆகும். நேபாளத்தில், தௌளகிரி இமாலயம் என்னும் கிழக்குப் புறம் உள்ள மலைத்தொடரில் இது உள்ளது. பொக்காரா என்னும் சிறு நகரத்தின் வடமேற்கே இம்மலை அமைந்துள்ளது. இம்மலைக்கு அருகில் உள்ள காளி கண்டாகி என்னும் ஆழ்பள்ளத்தாக்கின் கிழக்கே அன்னப்பூர்னா மலை உள்ளது. தௌலாகிரி என்றால் வெண்மலை என்று பொருள்.

Dhaulagiri
உயர்ந்த இடம்
உயரம்8,167 m (26,795 ft)
Ranked 7th
இடவியல் முக்கியத்துவம்3,357 m (11,014 ft)[1]
Ranked 55th
Parent peakகே-2 கொடுமுடி [2]
பட்டியல்கள்எண்ணாயிர மீட்டரை மீறும் மலைகள்
Ultra
புவியியல்
மலைத்தொடர்Dhaulagiri Himal
Climbing
First ascentMay 13, 1960 by Kurt Diemberger, A. Schelbert, E. Forrer, Nawang Dorje, Nyima Dorje
(First winter ascent 21 January 1985 Jerzy Kukuczka and Andrzej Czok)
Easiest routeNortheast ridge

உசாத்துணை

  1. "High Asia – All mountains and main peaks above 6750 m". 8000ers.com. பார்த்த நாள் 2014-08-28.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.