ரச்சநா பானர்ஜி
ரச்சநா பானர்ஜி என்பவர் கொல்கத்தாவில் பிறந்த வங்காள நடிகை ஆவார். இவர் ஐம்பதுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1]
ரச்சநா பானர்ஜி | |
---|---|
பிறப்பு | அக்டோபர் 2, 1974 கொல்கத்தா, மேற்கு வங்கம், இந்தியா |
பணி | நடிகை |
செயல்பட்ட ஆண்டுகள் | 1994–தற்போதுவரை |
வாழ்க்கைத் துணை | Siddhanta Mahapatra(divorced) Probal Basu(2007- present) |
விருதுகள்
இவர் கலாகார் விருது பெற்றுள்ளார்.[2]
சான்றுகள்
- "Filmography of Rachana Banerjee". gomolo.com. பார்த்த நாள் 2015-04-27.
- "Kalakar award winners". Kalakar website. பார்த்த நாள் 16 October 2012.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.