யூதக் குருசார் யூதம்

யூதக் குருசார் யூதம் (Rabbinic Judaism, Rabbinism; எபிரேயம்: יהדות רבנית) என்பது 6 ஆம் நூற்றாண்டிலிருந்து, தல்மூத் ஒழுங்குபடுத்தியதன் பின் யூதத்தில் உருவாகிய முக்கிய பகுதியாகும். பரிசேயர் யூதத்தின் வளர்ச்சியில் இருந்து சீனாய் மலையில் மோசே கடவுளிடமிருந்து தோராவைப் பெற்றுக் கொண்ட நம்பிக்கையில் அடிப்படையில் யூதக் குருசார் யூதம் காணப்படுகின்றது. அது வெறுமனே குறித்த நடைமுறையை மட்டும் சாராமல் பழைய ஏற்பாடு, வாய்வழிச் சட்டங்கள், மனித விளக்கம் என்பவற்றின் அடிப்படையில் இயங்குகின்றது.[1]

உசாத்துணை

  1. "Modern Rabbinical Judaism vs. Mosaic Judaism". பார்த்த நாள் 9 அக்டோபர் 2016.

வெளி இணைப்பு

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.