தல்மூத்

தல்மூத் (Talmud, Lua error in package.lua at line 80: module 'Module:IPAc-en/pronunciation' not found. ; எபிரேயம்: תַּלְמוּד talmūd "அறிவுறுத்தல், கற்றல்", செமிட்டிக் அடிப்படையில்: (למד) "கற்பி, படி") என்பது யூதப்போதக யூதத்தில் மைய சமய நூல்களின் ஒன்று. இது பாரம்பரியமாக "சாஷ்" (Shas, ש״ס) என அழைக்கப்பட்டது. சாஷ் என்பது சஷியா செடாரிம் (shisha sedarim) என்பதன் சுருக்கமாகும். இதன் அர்த்தம் "ஆறு ஒழுங்குமுறைகள்" என்பதாகும்.[1] "தல்மூத்" எனும் பதம் பொதுவாக பாபிலோனிய தல்மூத்தை குறிக்கப் பயன்பட்டாலும் இதற்கு முன் ஜெருசலேம் தல்மூத் என்ற தொகுதியும் உள்ளது.

பாபிலோனிய தல்மூத்தின் முழுத் தொகுதி

குறிப்புக்கள்

  1. "Talmud - Jewish Encyclopedia". Jewish Encyclopedia. பார்த்த நாள் 9 மே 2014.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.