யு நூ

யு நூ ( Nu) (பர்மியம்: နု; pronounced: [nṵ]; 25 மே 1907 – 14 பிப்ரவரி 1995), 20ம் நூற்றாண்டில் அனைவராலும் அறியப்பட்ட பர்மிய விடுதலைப் போராட்ட வீரரும், இராஜதந்திரியும், அரசியல்வாதியும், தேசியவாதியும் ஆவார். விடுதலைப் பெற்ற பர்மா நாட்டின் முதல் பிரதம அமைச்சர் ஆவார்.

யு நூ
နု
அதிகாரப்பூர்வமான புகைப்படம்
மியான்மர் நாட்டின் முதல் பிரதம அமைச்சர்
பதவியில்
4 சனவரி 1948  12 சனவரி 1956
குடியரசுத் தலைவர் சாவோ சுவஏ தாய்க் (Sao Shwe Thaik)
(Ba U)
முன்னவர் ஆன் சாங் (பிரித்தானிய பர்மா)
பின்வந்தவர் பா ஸ்வே
பதவியில்
28 பிப்ரவரி 1957  28 அக்டோபர் 1958
குடியரசுத் தலைவர் பா யு (Ba U)
முன்னவர் பா ஸ்வே
பின்வந்தவர் நி வின் (Ne Win)
பதவியில்
4 ஏப்ரல் 1960  2 மார்ச் 1962
குடியரசுத் தலைவர் வின் மவுங்
முன்னவர் நி வின்
பின்வந்தவர் நி வின்
தனிநபர் தகவல்
பிறப்பு மே 25, 1907(1907-05-25)
வேக்மா, மையாங்மியா மாவட்டம், பிரித்தானிய பர்மா
இறப்பு 14 பெப்ரவரி 1995(1995-02-14) (அகவை 87)
பஹான் நகரியம், யாங்கூன், மியான்மர்
தேசியம் பர்மியர்
அரசியல் கட்சி பாசிஸ்டுகளுக்கு எதிரான மக்கள் விடுதலை லீக் (AFPFL)
வாழ்க்கை துணைவர்(கள்) மியா கி
பிள்ளைகள் சான் சான் நூ
தாங் தயிக்
மாங் ஆங்
தான் தான் நூ
கின் ஐ நூ
படித்த கல்வி நிறுவனங்கள் ரங்கூன் பல்கலைக்கழகம்
சமயம் தேரவாத பௌத்தம்

இவர் முதன் முறையாக 4 சனவரி 1948 முதல் 12 சூன் 1956 முடியவும், இரண்டாம் முறையாக, 28 பிப்ரவரி 1957 முதல் 28 அக்டோபர் 1958 முடியவும், மூன்றாம் முறையும், இறுதியாகவும் 4 ஏப்ரல் 1960 முதல் 2 மார்ச் 1962 முடிய என மூன்று முறை பர்மா நாட்டின் பிரதம அமைச்சராக இருந்தவர்.[1][2]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.