யானைப் பறவை
யானைப் பறவை புதைப்படிவ காலம்:Quaternary–Recent | |
---|---|
![]() | |
யானைப் பறவையின் எலும்புக்கூடும் அதன் முட்டையும் | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
Unrecognized taxon (fix): | Aepyornithidae |
மாதிரி இனம் | |
†Aepyornis maximus Hilaire, 1851 | |
Genera | |
| |
உயிரியற் பல்வகைமை | |
2 genera, 7 species |
யானைப் பறவை (Elephant birds) அழிந்துபோன பறவையினங்களில் ஒன்றாகும். மடகாஸ்காரில் காணப்பட்ட இவை பதினாறாம் நூற்றாண்டுடன் அழிந்து விட்டதாகக் கருதப்படுகிறது. யானைப் பறவையே உலகின் மிகப் பெரிய பறவையாக இருந்தது. அது மூன்று மீட்டரை விட உயரமானதாகவும் அரைத் தொன்னை (ஐந்நூறு கிலோகிராம்) விட நிறையுடையதாகவும் இருந்ததாக நம்பப்படுகிறது. யானைப் பறவையின் முட்டைகளின் எச்சங்கள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில ஒரு மீற்றரை விட அதிக சுற்றளவுடையனவாக இருந்தன. யானைப் பறவைகளின் அழிவுக்கும் மனிதன் அவற்றை வேட்டையாடியமையே காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. அதனை நிராகரிக்கும் வாதங்களும் உள்ளன.

யானைப் பறவையின் (நடுவில்) அளவு, மனிதன், நெருப்புக்கோழி (கருஞ்சிவப்பு நிறம்) மற்றும் இருகாலில் நடக்கும் டைனோசருடன் ஒப்பிடுகையில். ஒவ்வொரு சமமான கோடும் ஒரு மீட்டர் உயரத்தினை குறிக்கும்

Mullerornis agilis
பகுப்பு:பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் - அற்றுவிட்ட இனங்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.