யசோதர்மன்
யசோதர்மன் (Yashodharman) சமசுகிருதம்: यशोधर्मा) பண்டைய பரத கண்டத்தின் மத்தியப் பகுதியான மால்வா நாட்டை கி பி ஆறாம் நூற்றாண்டில் ஆண்ட இந்து மன்னராவார்.[1]
யசோதர்மன் | |
---|---|
![]() | |
ஹெப்தலைட்டுகள் என்ற வெள்ளை ஹூணர்களை போரில் வென்ற யசோதர்மன், ஆண்டு கி பி 528 | |
சமயம் | இந்து |
வரலாறு
கி பி ஐந்தாம் நூற்றாண்டின் முடிவில் ஹெப்தலைட்டுகள் எனும் வெள்ளை ஹூணர்கள், குப்தப் பேரரசை வடமேற்கிலிருந்து தொடர்ந்து தாக்கினர். யசோதர்மனும், குப்த மன்னரான நரசிம்மகுப்தரும் இணைந்து, ஹூணர்களின் தலைவன் மிகிரகுலனை கி பி 528-இல் தோற்கடித்தனர்.
மால்வா மன்னர் யசோதர்மனின் இவ்வெற்றிகளை, கி பி 532-இல் எழுப்பப்பட்ட மண்டோசோர் தூணில் உள்ள மூன்று கல்வெட்டுக் குறிப்புகளில் குறிக்கப்பட்டுள்ளது.[2][3]
இதனையும் காண்க
வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
- J. L. Jain (1994). Development and Structure of an Urban System. Mittal Publications. பக். 30. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7099-552-4. https://books.google.com/books?id=Oi7lzN6-W5MC&pg=PA30.
- Fleet, John F. Corpus Inscriptionum Indicarum: Inscriptions of the Early Guptas. Vol. III. Calcutta: Government of India, Central Publications Branch, 1888, 147-148
- Mandasor Pillar Inscription of Yashodharman
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.