மொசில்லா நிறுவனம்

மொசில்லா நிறுவனம் (Mozilla Corporation, சுருக்கமாக MoCo) இது மொசில்லா அறக்கட்டளைக்கு சொந்தமான ஒரு துணைநிறுவனம் ஆகும். இது பல பயன்பாட்டு மென்பொருள்களை உருவாக்குதல் மற்றும் ஒருங்கிணைத்தல் ஆகியவற்றை செய்கின்றது.

மொசில்லா கார்பரேசன்
வகைPrivate
நிறுவுகைஆகத்து 3, 2005 (2005-08-03)
தலைமையகம்மவுண்டன் வியு, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
முக்கிய நபர்கள்கேரி கோவாக்ஸ், CEO
உற்பத்திகள்பயர் பாக்சு
மொசில்லா தண்டர்பேர்டு
பிற
வருமானம்$163.4 மில்லியன் (2011) [1]
நிகர வருமானம்$21.6 மில்லியன் (2011)[1]
பணியாளர்600+[2]
இணையத்தளம்www.mozilla.com

மேற்கோள்கள்

  1. "Mozilla Foundation and Subsidiary: 2011 Independent Auditors' Report and Consolidated Financial Statements" (PDF). Mozilla Foundation (2012-11-15). பார்த்த நாள் 2013-03-07.
  2. Rouget, Paul (20 Sep 2011), @taliabale Mozilla has ~600 employee (not 250) (tweet), டுவிட்டர், retrieved 20 Sep 2011

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.