மொசாட்

மொசாட் (எபிரேயம்: המוסד, அரபு மொழி: الموساد), விரிவாக HaMossad leModi'in uleTafkidim Meyuchadim (புலனாய்வு மற்றும் சிறப்பு நடவடிக்கைகளுக்கான நிறுவனம்) (எபிரேயம்: המוסד למודיעין ולתפקידים מיוחדים அரபு மொழி: الموساد للاستخبارات والمهام الخاصة al-Mōsād lil-Istiḫbārāt wal-Mahāmm al-Ḫāṣṣah), இசுரேலின் தேசிய புலனாய்வு முகவர்.

புலனாய்வு மற்றும் சிறப்பு நடவடிக்கைகளுக்கான நிறுவனம்
The Institute for Intelligence and Special Operations
מדינת ישראל
המוסד למודיעין ולתפקידים מיוחדים

الموساد للاستخبارات والمهام الخاصة
"ஆலோசனையில்லாத இடத்தில் ஜனங்கள் விழுந்துபோவார்கள்; அநேக ஆலோசனைக்காரர் உண்டானால் சுகம் உண்டாகும்"
(நீதிமொழிகள் XI:14)
மேலோட்டம்
உருவாக்கம் மார்கழி 13, 1949 இல் இணைப்பிற்கான மத்திய நிலையமாக
தலைமைக் காரியாலயம் டெல் அவீவ், இசுரேல்
பணியாளர்கள் 1,200
நிறைவேற்றுனர் தமிர் பார்டோ, இயக்குனர்
முன்னைய முகவர் பிரதம மந்திரியின் அலுவலகம்
வலைப்பக்கம்
மொசாட் வலைப்பக்கம்

புலனாய்வு தகவல் திரட்டல், மறைமுக நடவடிக்கைகள் மேற்கொள்ளல் என்பன மொசாட்டின் பொறுப்புக்களாகும். இலக்குகளைக் கொல்லுதல், இசுரேலின் எல்லைக்கு வெளியே துணை இராணுவப் படை செயற்பாடுகளை மேற்கொள்ளல், அலியா முகவர்கள் தடை செய்யப்பட்ட இடத்திலிருந்து யூதர்களை கொண்டு வருதல் மற்றும் உலக அளவில் யூதர்களை பாதுகாத்தல் என்பன மறைமுக நடவடிக்கைகளில் அடங்கும். அமான், சின் பெட் ஆகியவற்றுடன் இசுரேலிய புலனாய்வு சமூகத்தின் உட்பொருட்களில் இதுவும் ஒன்றாக இது காணப்படுகிறது. ஆயினும், இயக்குனர் நேரடியாக பிரதமருக்கு அறிக்கை சமர்ப்பிப்பார்.

குறிப்புக்கள்

  1. "By Way of Deception - Wikipedia, the free encyclopedia". En.wikipedia.org. பார்த்த நாள் December 4, 2011.
  2. http://www.ravmilim.co.il and http://morfix.nana10.co.il, Retrieved Mar 22, 2012

மேலதிக வாசிப்பு

  • Ben-Menashe, Ari. Profits of War: Inside the Secret U.S.-Israeli Arms Network. New York: Sheridan Square Press, 1992. ISBN 1-879823-01-2. OCLC 26586922.
  • Black, Ian and Benny Morris. Israel's Secret Wars: A History of Israel's Intelligence Services. New York: Grove Weidenfeld, 1991. ISBN 978-0-8021-3286-4. OCLC 249707944.
  • நடுவண் ஒற்று முகமை. Israel: Foreign Intelligence and Security Services: A Survey. Washington, D.C., 1979. (Included in Documents from the US Espionage Den. Tehran: Center for the Publication of the US Espionage Den's Documents, 1982.)
  • Jonas, George. Vengeance: The True Story of an Israeli Counter-Terrorist Team. New York: Simon and Schuster, 1984. ISBN 0-671-50611-0. OCLC 10507421.
  • Ostrovsky, Victor. By Way of Deception: The Making and Unmaking of a Mossad Officer. New York: St. Martin's Press, 1990. ISBN 0-9717595-0-2. OCLC 52617140.
  • Ostrovsky, Victor. The Other Side of Deception: A Rogue Agent Exposes the Mossad's Secret Agenda. New York: HarperCollins Publishers, 1994. ISBN 0-06-017635-0. OCLC 30972282.
  • Parsi, Trita. Treacherous Alliance: The Secret Dealings of Israel, Iran, and the United States. New Haven: Yale University Press, 2007. ISBN 0-300-12057-5, ISBN 0-300-14311-7. OCLC 124164797.
  • Eric Frattini. Mossad, los verdugos del Kidon. Madrid: Atanor Ediciones, 2011. ISBN 978-84-938718-6-4

வெளியிணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.