மைக்ரோசாப்ட் பவர்பொயின்ட்
மைக்ரோசாப்ட் பவர்பொயின்ட் (Microsoft PowerPoint) என்பது ஓர் இலத்திரனியல் நிகழ்த்துகை மென்பொருள் ஆகும். இதனை உருவாக்கியது மைக்ரோசாப்ட் நிறுவனமாகும். மே 22 ,1990 அன்று மைக்ரோசாப்ட் ஆபிஸின் ஒரு பகுதியாக மைக்ரோசாப்ட் பவர்பொயின்ட் தொடங்கப்பட்டது. இம்மென்பொருள் பல்லூடக நிகழ்த்துகைக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதுடன் தற்காலத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் இலத்திரனியல் நிகழ்த்துகை மென்பொருள் ஆகும்.
![]() | |
---|---|
உருவாக்குனர் | மைக்ரோசாப்ட் |
அண்மை வெளியீடு | 2013 (15.0.4420.1017) / அக்டோபர் 2, 2012 |
மொழி | சி++[1] |
இயக்கு முறைமை | மைக்ரோசாப்ட் விண்டோசு |
மென்பொருள் வகைமை | இலத்திரனியல் நிகழ்த்துகை |
உரிமம் | ஒத்திகை |
இணையத்தளம் | office.microsoft.com/powerpoint |
மேற்கோள்கள்
- Lextrait, Vincent (January 2010). "The Programming Languages Beacon, v10.0". பார்த்த நாள் 5 January 2010.
வெளி இணைப்புகள்
- அதிகாரப்பூர்வ இணையதளம்
- PowerPoint team blog at MSDN Blogs
- Office 2010 product guide
- PowerPoint Viewer
- Microsoft Mouse Mischief—a PowerPoint add-in
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.