மைக்கேல் சூமாக்கர்

மைக்கேல் சூமாக்கர் (Michael Schumacher பி. ஜனவரி 3, 1969) ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த தலைசிறந்த பார்முலா 1 ஓட்டுனராவார். இவர் ஏழு முறை (1994, 1995, 2000, 2001, 2002, 2003, 2004 ஆகிய வருடங்கள்) உலக வாகையர் பட்டத்தை வென்றுள்ளார். எக்காலத்தும் மிகச் சிறந்த F1 ஓட்டுநராகக் கருதப்படுகிறார்.[1][2][3][4] பெராரி அணிக்காக போட்டியிடும் இவர், 84 பந்தயங்களை வென்று சாதனை படைத்தவர். பார்முலா 1 பந்தயங்களில் மிக கூடுதலான போட்டிகளில் வென்றமை, மிக விரைவான சுற்றுக்கள், மிகக் கூடுதலான முன்னணி நிலைகள், ஒரே பருவத்தில் பல போட்டிகளில் வென்றமை (2004ஆம் ஆண்டில் 13 போட்டிகளில் வென்றார்) என பல சாதனைகளுக்கு உரிமையாளர். 2002ஆம் ஆண்டில் அப்பருவத்தின் ஒவ்வொருப் போட்டியிலும் முதல் மூவர்களில் ஒருவராகத் திகழ்ந்தது பார்முலா 1 வரலாற்றிலேயே இதுவரை யாரும் நிகழ்த்தாததாகும். அடுத்தடுத்து வாகை சூடிய வகையிலும் சாதனை புரிந்துள்ளார். பார்முலா 1 வலைத்தளத்தின்படி இந்த விளையாட்டில் புள்ளிவிவரப்படி கண்ட மிகச் சிறந்த ஓட்டுநர் இவரேயாம்.[5]

மைக்கேல் சூமாக்கர்
2011 கனடா கிராண்ட் பிரியில் மைக்கேல் சூமாக்கர்.
பிறப்பு3 சனவரி 1969 (1969-01-03)
பார்முலா ஒன் உலக போட்டித்தொடர் வாழ்வழி
நாடு ஜெர்மனி
அணிமெர்சிடஸ் ஜிபி
தானுந்து #7
பந்தயங்கள்279 (278 தொடக்கங்கள்)
பெருவெற்றிகள்7 (1994, 1995, 2000, 2001, 2002, 2003, 2004)
வெற்றிகள்91
உயர்மேடை முடிவுகள்154
மொத்த புள்ளிகள்1,473
துருவநிலை தொடக்கங்கள்68
அதிவேக சுற்றுகள்76
முதல் பந்தயம்1991 பெல்ஜியன் கிராண்ட் பிரி
முதல் வெற்றி1992 பெல்ஜியன் கிராண்ட் பிரி
கடைசி வெற்றி2006 சீன கிராண்ட் பிரி
கடைசி பந்தயம்2011 German Grand Prix
2010 நிலை9th (72 pts)
மைக்கேல் சூமாக்கர்

மேற்சான்றுகள்

  1. Benson, Andrew (12 அக்டோபர் 2003). "Who is the greatest ever?". BBC Sport. http://news.bbc.co.uk/sport2/hi/motorsport/formula_one/3168114.stm. பார்த்த நாள்: 30 சூலை 2011.
  2. "The final five could all have been No. 1, but only Foyt gets the prize". ஈஎஸ்பிஎன் (23 மே 2008). பார்த்த நாள் 18 சூலை 2011.
  3. "Formula 1's Greatest Drivers: 2. MICHAEL SCHUMACHER". Autosport. Haymarket Publications (10 திசம்பர் 2009). பார்த்த நாள் 10 திசம்பர் 2009.
  4. Rice, Simon (12 மார்ச் 2010). "The ten best Formula One drivers". The Independent (UK: Independent Print Limited). http://www.independent.co.uk/sport/motor-racing/the-ten-best-formula-one-drivers-1920034.html. பார்த்த நாள்: 30 சூலை 2011.
  5. "Michael Schumacher – the end of an era". The Official Formula 1 Website. 10 செப்டம்பர் 2006. http://www.formula1.com/news/features/2006/9/4932.html. பார்த்த நாள்: 24 அக்டோபர் 2006.
  6. "பனிச்சறுக்கு விபத்தில் சிக்கிய ஷுமாக்கர் "கோமா'வில் சிகிச்சை". தினமணி (31 திசம்பர் 2013). பார்த்த நாள் 30 திசம்பர் 2013.
  7. "F1 champion Michael Schumacher 'critical' after ski fall". BBC News. 29 திசம்பர் 2013. http://www.bbc.co.uk/news/world-europe-25545993. பார்த்த நாள்: 29 திசம்பர் 2013.
  8. Noble, Jonathan (29 திசம்பர் 2013). "Michael Schumacher in critical condition after skiing accident". Autosport (Haymarket Publishing). http://www.autosport.com/news/report.php/id/111979. பார்த்த நாள்: 29 திசம்பர் 2013.
  9. Noble, Jonathan (30 திசம்பர் 2013). "Doctors say Michael Schumacher's condition 'extremely serious'". Autosport (Haymarket Publishing). http://www.autosport.com/news/report.php/id/111981. பார்த்த நாள்: 30 திசம்பர் 2013.
  10. Noble, Jonathan (30 திசம்பர் 2013). "Helmet helped protect Michael Schumacher in skiing accident". Autosport (Haymarket Publishing). http://www.autosport.com/news/report.php/id/111982. பார்த்த நாள்: 30 திசம்பர் 2013.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.