மைக்கேல் கொலின்ஸ்
மைக்கேல் கொலின்ஸ் இரண்டுமுறை விண்வெளிக்குச் சென்ற அமெரிக்க விண்வெளிவீரர். சந்திரனில் காலடிவைத்த நீல் ஆம்ஸ்ட்ராங், எட்வின் ஆல்ட்ரின் ஆகியோருடன் பயணம் செய்தார்.
மைக்கேல் கொலின்ஸ் Michael Collins | |
---|---|
![]() | |
விண்வெளி வீரர் | |
தேசியம் | அமெரிக்கர் |
தற்போதைய நிலை | இளைப்பாறியவர் |
பிறப்பு | அக்டோபர் 31, 1930 ரோம், இத்தாலி |
வேறு தொழில் | விமானி |
படிநிலை | மேஜர் ஜெனரல் |
விண்பயண நேரம் | 11நா 02ம 04நி |
தெரிவு | 1963 நாசா பிரிவு |
பயணங்கள் | ஜெமினி 10, அப்பல்லோ 11 |
பயண சின்னம் |
![]() ![]() |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.