மேரி சோமர்வில்லி
மேரி பேர்பாக்சு சோமர்வில்லி (Mary Fairfax Somerville) (26 திசம்பர் 1780 – 28 நவம்பர் 1872) ஓர் இசுகாட்டிய அறிவியல் எழுத்தாளரும் பலதுறை வல்லுநரும் ஆவார். இவர் காலத்தில் அறிவியலில் பெண்கள் பங்கேற்க மறுக்கப்பட்டனர்.[1] இவர் வானியலும் கணிதவியலும் பயின்றார். இவரே அரசு வானியல் கழகத்தின் முதன்முதலாக பெண் உறுப்பினராகக் கரோலின் எர்ழ்செலுடன் கூட்டாகத் தேர்வு பெற்றவர் .
மேரி சோமர்வில்லி <Mary Somerville | |
---|---|
![]() மேரி சோமர்வில்லி | |
பிறப்பு | மேரி பேர்பாக்சு df=yes|1780|12|26 யேத்பர்கு, சுகாட்லாந்து |
இறப்பு | df=yes|1872|11|28|1780|12|26 நேப்பிள்சு, இத்தாலி |
தேசியம் | சுகாட்டியர் |
துறை | அறிவியல் எழுத்தாளர் பல்துறை வல்லுநர் |
விருதுகள் | பாட்ரன் பதக்கம் (1869) |
இளம்பருவம்
இவர் சர் வில்லியம் பேர்பாக்சின் மகள் ஆவார்.[2] தன் தந்தை வழியாக பல தகைசான்ற பேர்பாக்சு குட்ம்பங்களின் சிங்கம். தன் தாய்வழியாக பல புகழ்மிக்க இசுகாட்டியக் குடும்பங்களுடன் உறவுள்ளவர்.[3] இவர் இசுகாட்டிய எல்லையில் உள்ள யேத்பர்கு, மன்சே நகரில்தன் தாயின் தங்கை வீட்டில் பிறந்தார். தாயின் தங்கையின் கணவர் அமைச்சரான முனைவர் [[தாமசு சோமர்வில்லி (1741–1830). தாமசு சோமர்வில்லி My Own Life and Times எனும் நூலின் ஆசிரியர்.[3] இவரது இளம்பருவ வீடு பிபேயில் அமைந்த பர்ண்டிசுலாந்து வீடாகும்.[2] கடர்பயணத்திலிருந்து வந்த இவரது தந்தையார் பத்து அகவையிலும் இவரது காட்டுமிராண்டி இயல்பைப் பார்த்து முசேல்பர்கு உண்டுறை பள்ளிக்குப் பயிற்சிக்காக அனுப்பியுள்ளார்.[3] அங்கிருந்து ஓரளவு படிக்கவும் எழுதவும் கொஞ்சம் பிஎர்ஞ்சு மொழியும் கற்று வீடு திரும்பினார்; அப்போது இவர் எளிய கணக்குகளைப் போடலானார்.[4]
நூல்தொகை
- 1825 "The Magnetic Properties of the Violet Rays of the Solar Spectrum"
- 1830 "The Mechanisms of the Heavens"
- 1832 "A Preliminary Dissertation on the Mechanisms of the Heavens"
- 1834 "On the Connection of the Physical Sciences"
- 1848 "Physical Geography"
- 1869 "Molecular and Microscopic Science"
குறிப்புகள்
- O'Connor & Robertson: "in keeping with the ideas of the time, little need was seen to educate girls".
- Mary T Brück. "Mary Somerville, mathematician and astronomer of underused talents". Journal of the British Astronomical Association 206 (4): 201. http://adsbit.harvard.edu/cgi-bin/nph-iarticle_query?bibcode=1996JBAA..106..201B.
- Somerville, Mary Fairfax Greig. Dictionary of Scientific Biography. 11 & 12. New York: Charles Scribner's Sons. பக். 521.
- Somerville, Mary Fairfax Greig. Dictionary of Scientific Biography. 11 & 12. New York: Charles Scribner's Sons. பக். 521–522.
மேற்கோள்கள்
- Somerville, Martha. Personal Recollections, From Early Life to Old Age, of Mary Somerville. Boston: Roberts Brothers, 1874. (written by her daughter) Reprinted by AMS Press (January 1996), ISBN 0-404-56837-8 Fully accessible from Google Books project.
- Neeley, Kathryn A. Mary Somerville: Science, Illumination, and the Female Mind, Cambridge & New York: Cambridge University Press, 2001.
- Fara, Patricia (September 2008). "Mary Somerville: a scientist and her ship". Endeavour (England) 32 (3): 83–5. doi:10.1016/j.endeavour.2008.05.003. பப்மெட்:18597849.
வெளி இணைப்புகள்
- "Mary Fairfax Somerville", Biographies of Women Mathematicians, Agnes Scott College
- Mary Somerville, an article by Maria Mitchell, Atlantic Monthly 5 (May 1860), 568–571.
- Bibliography from the Astronomical Society of the Pacific
- வார்ப்புரு:NRA
- Catalogue of correspondence and papers of Mary Somerville and of the Somerville and related families, c.1700–1972, held at the Bodleian Library, University of Oxford
- குட்டன்பேர்க் திட்டத்தில் Mary Somerville இன் படைப்புகள்
- ஆக்கங்கள் மேரி சோமர்வில்லி இணைய ஆவணகத்தில்
- Personal Recollections, from Early Life to Old Age, of Mary Somerville, her autobiography, at Project Gutenberg