மேடம் சி. ஜே. வாக்கர்

மேடம் சி.ஜே.வாக்கர் (Madam C. J. Walker) என்றறியப்படும் சாரா பிரீட்லவ் (Sarah Breedlove) (டிசம்பர் 23, 1867 மே 25, 1919), ஓர் ஆப்பிரிக்க அமெரிக்க தொழிலதிபரும் வள்ளலும் ஆவார். இவர் அமெரிக்காவின் முதல் சுய தொழிலால் சிறப்படைந்த பெண் பணக்காரராக அறியப்படுகிறார்.[1][2] இவர் சி.ஜே. வாக்கர் தயாரிப்பு நிறுவனத்தை நிறுவியவர் ஆவார். கறுப்பினப் பெண்களுக்கான முடி மற்றும் அழகுசாதனப் பொருட்களை தயாரிக்கும் இந்நிறுவனம் மூலம் தனக்கான ஒரு பாதையை ஏற்படுத்தி அதில் வெற்றிபெற்றவராவார்.

மேடம் சி.ஜே.வாக்கர்
1900களின் ஆரம்பத்தில்
பிறப்புசாரா பிரீட்லவ்
டிசம்பர் 23, 1867
டெல்ட்டா, லூசியானா
இறப்புமே 25, 1919 (அகவை 51)
நியூ யோர்க் மாநிலம்
தேசியம்அமெரிக்கர்

மேற்கோள்

  1. "Madam C. J. Walker". Philanthropy Roundtable. பார்த்த நாள் 1 March 2015.
  2. "Madam C.J. Walker History". பார்த்த நாள் 1 March 2015.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.