மேக்னா நாயுடு

மேக்னா நாயுடு இந்தியத் திரைப்படத்துறை நடிகராவார். தமிழ், தெலுங்கு, மலையாளம், பெங்காலி, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழித்திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேக்னா நாயுடு
மேக்னா நாயுடு
பிறப்புவிசயவாடா, ஆந்திரப் பிரதேசம், இந்தியா[1]
பணிநடிகர், நடனம்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1999–தற்போது

வரலாறு

ஆந்திராவில், விஜயவாடா நகரில் செப்டம்பர் 19ல் மேக்னா நாயுடு பிறந்தார். இவரின் தந்தை எத்திராஜ் ஏர் இந்தியாவில் பணியாற்றினார். தாய் டென்னிசு பயிற்சியாளராக பணியாற்றினார். இவருக்கு சோனா என்னும் தங்கையும் உள்ளார்.

திரைப்பட வரலாறு

ஆண்டுதலைப்புகதாப்பாத்திரம்மொழிகுறிப்பு
2002பிருத்வி நாராயணாதெலுங்கு
வெண்டி மப்புலுதெலுங்கு
2004ஹவாஸ்ஸ்வப்னா ஆர். மிட்டால்ஹிந்தி
ஏகே 47ஹிந்திசிறப்புத் தோற்றம்
கூலிபெங்காளி
சத்ருவுகிளப் நடனமங்கைதெலுங்கு
2005ஜேக்பாட் - தி மணி கேம்கவுரிஹிந்தி
கிளாசிக் டான்ஸ் ஆப் லவ்டோலிஹிந்தி
மஸ்கூகாசமந்தாஹிந்தி
பாமா கலாபம்அஞ்சிலிதெலுங்கு
பேட் பிரண்ட்சர்கம்ஹிந்தி
2006சரவணன்சரணவனின் உறவினர்தமிழ்
எய்ட:தி பவர் ஆப் ஷாநிஸ்வப்னாஹிந்தி
விக்ரமகுடுடான்சர் சமேலிதெலுங்குசிறப்புத் தோற்றம்
ஜாம்பவான்தமிழ்
படா தோஸ்த்மலையாளம்சிறப்புத் தோற்றம்
2007Aadavari Matalaku Ardhalu Veruleதெலுங்குசிறப்புத் தோற்றம்
வீராசாமிதமிழ்
2008வைத்தீஸ்வரன் (திரைப்படம்)ரூபாதமிழ்
பாண்டுரங்கடுதெலுங்குசிறப்புத் தோற்றம்
பந்தயம்நடிகைதமிழ்கௌரவ தோற்றம்
2009குட்டிதொடர்பெட்டியில் நடனமாடுபவர்தமிழ்சிறப்புத் தோற்றம்
வாடாதமிழ்
2011சிறுத்தைதமிழ்சிறப்புத் தோற்றம்
100% லவ்தெலுங்குசிறப்புத் தோற்றம்
Rivaazசந்தாஹிந்தி
புலி வேசம்தமிழ்சிறப்புத் தோற்றம்
வேலூர் மாவட்டம்தமிழ்சிறப்புத் தோற்றம்
பிள்ளா ஜெமிந்தார்தெலுங்குசிறப்புத் தோற்றம்
2012லவ் அட் பர்ட் சைட்ஹிந்தி
இஷ்க் தீவானாஹிந்தி
2013பரண்கன்னடம்சிறப்புத் தோற்றம்
2013எலைக்சன்கன்னடம்சிறப்புத் தோற்றம்

ஆதாரம்

  1. "Meghana Naidu – Telugu Cinema interview – Telugu film & Bollywood Heroine". Idlebrain.com. பார்த்த நாள் 2013-08-17.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.