மெடூசா

மெடூசா (Medusa) என்பவள் கிரேக்கத் தொன்மத்தில் வரும் ஓர் அரக்கி ஆவாள். இவள் மிகவும் அசிங்கமாக இருப்பதால் இவள் யாரையேனும் பார்த்தால் பார்த்தவர்கள் கல்லாகி விடுவர். வெண்கலக்கையும் நச்சுப்பல்லும் உடைய இவளுடைய தலையில் முடிகளுக்குப் பதில் பாம்புகள் இருக்கும். இவள் போர்க்கிஸ் மற்றும் கெடோவின் பிள்ளை ஆவாள்.[1] இவள் சக்தி வாய்ந்தவளும் மிகவும் பலம்பொருந்தியவளும் ஆவாள்.[2] [3] இவள் பேர்சியஸ் என்பவனால் கொல்லப்படுகின்றாள்.

அர்னால்டு பாக்ளின் வரைந்த‌ மெடுசாவின் ஓவியம்

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. "She was the daughter of Phorcys, a God of the sea, and Ceto, a female sea God.". பார்த்த நாள் 5 செப்டம்பர் 2015.
  2. Kottke, Amanda. "The Gorgons". arthistory.sbc.edu. பார்த்த நாள் May 27, 2010.
  3. "Medusa was a monster in Greek mythology, known as a Gorgon. She had the face of a hideous woman, but had poisonous snakes on her head, instead of hair.". பார்த்த நாள் 5 செப்டம்பர் 2015.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.