மூன்றாம் கிருட்டிணராச உடையார்

சிறீமான் இராசாதிராசா இராச பரமேசுவர பிரௌத-பிரதாப அபராதிம-வைர நரபதி பைருத்-அந்தீம்பர-கண்ட மகாராசா சிறீ கிருட்டிணராச உடையார் III பகதூர் (14 சூலை 1794 – 27 மார்ச் 1868) அல்லது மூன்றாம் கிருட்டிணராச உடையார் (கன்னடம்: ಮುಮ್ಮಡಿ ಕೃಷ್ಣರಾಜ ಒಡೆಯರ್) என்பவர் மைசூர் சமத்தானத்தின் மன்னராக இருந்தவர்.[1]இவர் மும்மடி கிருட்டிணராச உடையார்என்றும் அழைக்கப்பட்டார். இவர் உடையார் மரபைச் சேர்ந்த மன்னராவார். இவர் ஏறக்குறைய எழுபது ஆண்டுகள் 30 சூன் 1799 முதல் 27 மார்ச் 1868 வரை ஆட்சிபுரிந்தார்.[2] இவர் காலத்தில் பல்வேறு கலைகளையும் இசையையும் ஆதரித்து வளர்த்தார்.

மூன்றாம் கிருட்டிணராச உடையார்
மைசூர் மன்னர்

மூன்றாம் கிருட்டிணராச உடையார்
மைசூர் மகாராசா
ஆட்சிக்காலம் 30 June 1799 – 27 மார்ச் 1868
முடிசூடல் 30 சூன் 1799, மைசூர் அரண்மனை
முன்னையவர் எட்டாம் சாமராச உடையார்
திப்பு சுல்தான்
பின்னையவர் சாமராசேந்திர உடையார்
வாரிசு
சாமராசேந்திர உடையார் X (adopted)
குடும்பம் உடையார் அரச மரபு
தந்தை ஒன்பதாம் சாமராச உடையார்
தாய் மகாராணி கெம்ப நஞ்சா அம்மணி அவரு
பிறப்பு 14 சூலை 1794
அரோகோட்டா (தற்போது சாம்ராஜ்நகர்)
இறப்பு 27 மார்ச் 1868
அரண்மணை, மைசூர்
சமயம் இந்து
மைசூர் அரசர்கள்
விசயநகர அரசுக்கு உட்பட்டவர்கள்
யதுராய உடையார் 1399-1423
முதலாம் சாமராச உடையார் 1423-1459
முதலாம் திம்மராச உடையார் 1459-1478
இரண்டாம் சாமராச உடையார் 1478-1513
மூன்றாம் சாமராச உடையார் 1513-1553
தன்னாட்சி பெற்றவர்கள்
இரண்டாம் திம்மராச உடையார் 1553-1572
நான்காம் சாமராச உடையார் 1572-1576
ஐந்தாம் சாமராச உடையார் 1576-1578
முதலாம் இராச உடையார் 1578-1617
ஆறாம் சாமராச உடையார் 1617-1637
இரண்டாம் இராச உடையார் 1637-1638
முதலாம் நரசராச உடையார் 1638-1659
தொட்ட தேவராச உடையார் 1659-1673
சிக்க தேவராச உடையார் 1673-1704
இரண்டாம் நரசராச உடையார் 1704-1714
முதலாம் தொட்ட கிருட்டிணராச உடையார் 1714-1732
ஏழாம் சாமராச உடையார் 1732-1734
ஐதரலி,திப்புசுல்தானுக்கு அடங்கிய உடையார்கள்
இரண்டாம் கிருட்டிணராச உடையார் 1734-1766
நஞ்சராச உடையார் 1766-1772
எட்டாம் சாமராச உடையார் 1772-1776
ஒன்பதாம் சாமராச உடையார் 1776-1796
பிரித்தானியருக்கு அடங்கிய உடையார்கள்
மூன்றாம் கிருட்டிணராச உடையார் 1796-1868
பத்தாம் சாமராச உடையார் 1881-1894
நான்காம் கிருட்டிணராச உடையார் 1894-1940
செயசாமராச உடையார் 1940-1950
கௌரவ அரச உடையார்கள்
செயசாமராச உடையார் 1950-1974
சிறீகண்ட உடையார் 1974-2013
யதுவீர் கிருட்டிணதத்த சாமாரச உடையார் 2015-

குறிப்புகள்

  1. http://www.mysorepalace.gov.in/Wodeyar_Dynasty.htm
  2. "Krishnaraja Wadiyar III". Kamat's Potpourri. பார்த்த நாள் 22 September 2007.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.