மூடுள்

மூடுள் ஒரு கட்டற்ற பாடப்பயிற்சி மேலாண்மை அமைப்பு மென்பொருள் (Course Management System) ஆகும். இந்த மென்பொருளை 38,896 இணையத்தளங்கள் பயன்படுத்துகின்றன. இதன் இடைமுகம் 40 மொழிகளில் உள்ளது. அதில் தமிழ்ப் பதிப்பும் ஒன்று.


பயர்பாக்ஸ் உலாவியில் மூடுள் மென்பொருளின் திரைக்காட்சி
உருவாக்குனர் மாட்டின் டொகிமாஸ்
பிந்தைய பதிப்பு 1.9 / 3 மார்ச் 2008
இயக்குதளம் பல் இயங்குதளம்
வகை பாடப்பயிற்சி மேலாண்மை அமைப்பு மென்பொருள்
அனுமதி குனூ பொது அனுமதி
இணையத்தளம் மூடுள்

வெளி இணைப்புகள்

மூடுள் திறந்த மென்பொருள் இணைய தளம். (ஆங்கில மொழியில்)

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.