மூக்கெலும்பு

மூக்கெலும்பு (ஆங்கிலம்:Nasal bone) முகவெலும்புகளில் பக்கத்திற்கு ஒன்று என அமைந்த சிறு எலும்பு ஆகும்.[1]

மூக்கெலும்பு
மூக்கெலும்பு அமைவிடம் பச்சை வண்ணத்தில்.
மூக்கெலும்பு அமைவிடம்
விளக்கங்கள்
இலத்தீன்os nasale
அடையாளங்காட்டிகள்
ஹென்றி கிரேயின்p.156
TAA02.1.10.001
FMA52745
Anatomical terms of bone

அமைப்பு

மூக்கெலும்புகள் இணைந்து மூக்கை உருவாக்குகிறது. மூக்கெலும்பு வடிவிலும், அளவிலும் மனிதருக்கு மனிதர் சற்று வேறுபடுகிறது. மூக்கெலும்பு மண்டையோட்டின் நுதலெலும்பு மற்றும் நெய்யரியெலும்பு இணைந்துள்ளது. முகவெலும்புகளில் மேல்தாடை எலும்பு மற்றும் மறுபக்க மூக்கெலும்புடன் இணைந்துள்ளது.

ஆமைகளுக்கு மூக்கெலும்பு கிடையாது நுதலெலும்பின் முன்பகுதி மூக்கை உருவாக்குகிறது. [2]

மேற்கோள்கள்

  1. OED 2nd edition, 1989.
  2. Romer, Alfred Sherwood; Parsons, Thomas S. (1977). The Vertebrate Body. Philadelphia, PA: Holt-Saunders International. பக். 217–241. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-03-910284-X.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.