முழங்கை
முழங்கை (ஆங்கிலம்:Forearm) என்பது முழங்கை மூட்டு மற்றும் மணிக்கட்டு மூட்டிற்கு இடைப்பட்ட பகுதி ஆகும்.[1]
முழங்கை | |
---|---|
![]() வலது முழங்கை அமைவிடம் வெளிர்சிவப்பு வண்ணத்தில் | |
விளக்கங்கள் | |
இலத்தீன் | antebrachium |
அடையாளங்காட்டிகள் | |
TA | A01.1.00.024 |
FMA | 9663 |
உடற்கூற்றியல் |
அமைப்பு
மணிக்கட்டு மூட்டு மற்றும் முழங்கை மூட்டிற்கும் இடைப்பட்ட பகுதியான முழங்கையில் இரு நீள எலும்புகள் அமைந்துள்ளது. அவைகள் முறையே உட்புற முழங்கை எலும்பான அரந்தி மற்றும் வெளிப்புற முழங்கை எலும்பான ஆரை எலும்பு ஆகும்.[2]
|
மேற்கோள்கள்
- WebMD (2009). "forearm". Webster's New World Medical Dictionary (3rd ). Houghton Mifflin Harcourt. பக். 166. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-544-18897-6. https://books.google.com/books?id=t8UfI3BH78wC&pg=PA166.
- https://web.archive.org/web/20080103065905/http://anatomy.med.umich.edu/musculoskeletal_system/axilla_ans.html
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.