முழங்காற்சில்லு

முழங்காற்சில்லு முழங்கால் மூட்டின் ஒரு பகுதியாகும். இது தொடை எலும்பின் கீழ் முனையில் அமைந்துள்ளதால் முழங்கால் மூட்டின் முன்புற மூட்டு பகுதி பாதுகாக்கப்படுகிறது. இது ஒருசில பாலூட்டிகளைத் தவிர்த்து மற்ற எல்லா பாலூட்டிகளிலும் காணப்படுகிறது.[1][2]

முழங்காற்சில்லு
வலது முழங்கால் மூட்டு
விளக்கங்கள்
இலத்தீன்patella
அடையாளங்காட்டிகள்
ஹென்றி கிரேயின்p.255
TAA02.5.05.001
FMA24485
Anatomical terms of bone

அமைப்பு

இது சில்லு வகை சிறுவெலும்பு ஆகும். முழங்காற்சில்லு முக்கோண வடிவம் கொண்டது. இதன் கூம்பு வடிவம் கீழ்நோக்கி அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

  1. Platzer, Werner (2004). Color Atlas of Human Anatomy, Vol. 1: Locomotor System (5th ). Thieme. பக். 194. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:3-13-533305-1.
  2. Herzmark MH (1938). "The Evolution of the Knee Joint". J Bone Joint Surg Am 20 (1): 77–84. Archived from the original on 2008-12-17. https://web.archive.org/web/20081217070015/http://www.ejbjs.org/cgi/reprint/20/1/77.pdf. பார்த்த நாள்: 2007-11-17.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.