மும்தாஜ் (நடிகை)

மும்தாஜ் ஒரு இந்திய நடிகையாவார். இவர் மோனிசா என் மோனோலிசா திரைப்படத்தில் அறிமுகம் ஆனார்.

மும்தாஜ்
பிறப்புநக்மா கான்
சூலை 5, 1980 (1980-07-05)
ஜம்சேத்பூர், சார்க்கண்ட், இந்தியா
பணிநடிகை, வடிவழகி
செயல்பட்ட 
ஆண்டுகள்
2000–தற்போது

திரைப்பட பட்டியல்

ஆண்டுபடம்கதாப்பாத்திரம்மொழி !
1999மோனிசா என் மோனோலிசாமோனிசாதமிழ்
மலபார் போலிஸ்ஜூலிதமிழ்
ஜனநாயகன்நான்சி பரேரமலையாளம்
உனக்காக எல்லாம் உனக்காகதமிழ்Item number
2000பட்ஜெட் பத்மநாபன்ஓமண்னாதமிழ்
குஷிஅனிதாதெலுங்கு
2001Boondநீலம்ஹிந்தி
லூட்டிதமிழ்
சொன்னால் தான் காதலாதமிழ்
ஸ்டார்தமிழ்கௌரவ தோற்றம்
வேதம்பூஜாதமிழ்
சாக்லேட்தமிழ்
மிட்டா மிராசுவித்யாதமிழ்
ஏக் தெரா கர் ஏக் மெரா கர்அனுபம் வர்மாஹிந்தி
அழகான நாட்கள்தமிழ்
2002விவரமான ஆளுதமிழ்
ரோஜாக்கூட்டம்தமிழ்
ஏழுமலை (திரைப்படம்)சந்தியாதமிழ்
தாண்டவம்மலையாளம்
2003திரீ ரோசஸ் (திரைப்படம்)ரோமாதமிழ்
தத்தி தாவுது மனசுதமிழ்
2004மகா நடிகன்நந்தினிதமிழ்
குத்து (திரைப்படம்)நடன மங்கைதமிழ்
கண்டிகன்னடம்
ஏய்தமிழ்குத்தாட்டப் பாடல்
செல்லமேநடிகையாகவேதமிழ்கௌரவத் தோற்றம்
2005தேவதையைக் கண்டேன்தமிழ்
லண்டன்ஐஸ்வர்யாதமிழ்
2006ஜெர்ரிஜனனிதமிழ்
2007வீராசாமிசரசுதமிழ்
2009ராஜாதி ராஜாஷைலாதமிழ்
2012பிரிவ்யூமலையாளம்தள்ளிப்போடப்பட்ட திரைப்படம்
2013அத்தரிண்டிகி தாரீடிதெலுங்குசிறப்புத் தோற்றம்

ஆதாரம்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.