முனி, புராணம்
முனி (Muni), தட்சப் பிரஜாபதியின் அறுபது மகளில் ஒருவர். மற்றொரு பிரசாபதியான காசிபரின் 13 மனைவியர்களில் ஒருவர். காசிபர்-முனி இணையருக்கு பிறந்தவர்களே அரம்பையர்கள் ஆவர்.
மேற்கோள்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.