முத்து நகர் அதிவேக விரைவுத் தொடர்வண்டி

முத்து நகர் அதிவேக விரைவுத் தொடர்வண்டி (Pearl City Super Fast Express) (12693/12694) என்பது என்பது சென்னை எழும்பூரிலிருந்து தூத்துக்குடி வரைச் செல்லும் ஓர் விரைவுத் தொடர்வண்டி ஆகும்.[1] தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி ஆகியவை இதன் முக்கிய வழித்தடமாகும். இத்தொடர்வண்டியானது 652 கி.மீ தூரத்தை, 11 மணி 10 நிமிடங்களில் கடக்கிறது. இது ஒரு இரவு நேரப்பயண தொடர்வண்டி ஆகும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 12694 தூத்துக்குடி தொடருந்து நிலையத்திலிருந்து இரவு 08 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 07. 40 மணிக்கு சென்னையை அடைகிறது.[2]

முத்து நகர் அதிவேக விரைவுத் தொடர்வண்டி
கண்ணோட்டம்
வகைஅதிவேக விரைவு இரயில்
நிகழ்வு இயலிடம்தென்னக இரயில்வே
நடத்துனர்(கள்)தென்னக இரயில்வே
வழி
தொடக்கம்சென்னை எழும்பூர் (MS)
இடைநிறுத்தங்கள்22
முடிவுதூத்துக்குடி (TN)
ஓடும் தூரம்652 கி.மீ
சராசரி பயண நேரம்11 மணி 10 நிமிடங்கள்
சேவைகளின் காலஅளவுதினமும் (இரவு)
தொடருந்தின் இலக்கம்12693/12694
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)1 ஏசி, 2ஏசி, 3ஏசி, எஸ்.எல், II
இருக்கை வசதிஉண்டு
படுக்கை வசதிஉண்டு
காணும் வசதிகள்பெரிய சன்னல்
சுமைதாங்கி வசதிகள்உண்டு
மற்றைய வசதிகள்உண்டு
தொழில்நுட்பத் தரவுகள்
பாதை உரிமையாளர்இந்திய இரயில்வே
வழிகாட்டுக் குறிப்புப் படம்

நிறுத்தங்கள்

இவ்வண்டியானது மொத்தம் 22 இடங்களில் நின்று, செல்கின்றது (புறப்படும் இடம் மற்றும் சென்றடையும் இடத்தைச் சேர்த்து)

சென்னை எழும்பூர் முதல் தூத்துக்குடி வரை உள்ள நிறுத்தங்கள்.

  • சென்னை எழும்பூர்
  • தாம்பரம்
  • செங்கல்பட்டு
  • மதுராந்தகம்
  • மேல்மருவத்தூர்
  • திண்டிவனம்
  • விழுப்புரம்
  • விருத்தாசலம்
  • அரியலூர்
  • திருச்சி
  • திண்டுக்கல்
  • கொடைக்கானல் சாலை
  • மதுரை
  • திருமங்கலம் (மதுரை)
  • விருதுநகர்
  • சாத்தூர்
  • கோவில்பட்டி
  • கடம்பூர்
  • வாஞ்சி மணியாச்சி
  • மீளவிட்டன்
  • தூத்துக்குடி மேலூர்
  • தூத்துக்குடி

தூத்துக்குடி முதல் சென்னை எழும்பூர் வரை உள்ள நிறுத்தங்கள்.

  • தூத்துக்குடி
  • தூத்துக்குடி மேலூர்
  • மீளவிட்டன்
  • வாஞ்சி மணியாச்சி
  • கடம்பூர்
  • கோவில்பட்டி
  • சாத்தூர்
  • விருதுநகர்
  • திருமங்கலம் (மதுரை)
  • மதுரை
  • கொடைக்கானல் சாலை
  • திண்டுக்கல்
  • திருச்சி
  • அரியலூர்
  • விருத்தாசலம்
  • விழுப்புரம்
  • திண்டிவனம்
  • மேல்மருவத்தூர்
  • மதுராந்தகம்
  • செங்கல்பட்டு
  • தாம்பரம்
  • சென்னை எழும்பூர்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.