முத்து காளை

முத்து காளை என்பது 1995 இல் வெளிவந்த தமிழ் திரைப்படம் ஆகும். கோகுல் கிருஷ்ணன் இயக்கியுள்ளார். கார்த்திக் மற்றும் சௌந்தர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இளையராஜா இசையமைத்தார். 24 பிப்ரவரி 1995 இல் வெளிவந்து சராசரி கவனம் பெற்றது.[1][2][3].

முத்து காளை
இயக்கம்கோகுல கிருஷ்ணன்
தயாரிப்புராதிகா ரெட்டி
கதைகோகுல கிருஷ்ணன்
இசைஇளையராஜா
நடிப்பு
ஒளிப்பதிவுஜெயின் வின்சென்ட்
படத்தொகுப்புடி. ஆர். சேகர்
கே. ஆர். கௌரவிசங்கர்
கலையகம்அர்கி பிலிம் மேக்கர்
வெளியீடுபெப்ரவரி 24, 1995 (1995-02-24)
ஓட்டம்145 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

ஆதாரங்கள்

  1. "Muthu Kaalai - Oneindia Entertainment". entertainment.oneindia.in. பார்த்த நாள் 2013-12-28.
  2. "Muthu Kaalai (1995) Tamil Movie". spicyonion.com. பார்த்த நாள் 2013-12-28.
  3. K. Vijiyan (1995-03-18). Of good acting and fine skills of director. p. 28. https://news.google.com/newspapers?id=Tx9OAAAAIBAJ&sjid=ZRMEAAAAIBAJ&hl=fr&pg=4658%2C3497801. பார்த்த நாள்: 2013-12-28.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.