முதலாவது பிலிப்பீன் குடியரசு
பிலிப்பீனியக் குடியரசு (Philippine Republic, எசுப்பானியம்: República Filipina), பொதுவாக முதலாவது பிலிப்பைன் குடியரசு அல்லது மாலோலோசு குடியரசு பிலிப்பீன்சு நாட்டில் சிறிது காலமே ஆட்சி செய்த புரட்சிகர அரசு ஆகும். சனவரி 23, 1899 இல் மாலோலோசு அரசியலமைப்பு அறிவிக்கப்பட்டதை அடுத்து இக்குடியரசு முறையாக நிறுவப்பட்டது.[Note 1] மார்ச்சு 23, 1901 இல் ஐக்கிய அமெரிக்க ஆயுதப் படைகள் எமிலியோ அகுய்னல்டோவை சிறைபிடித்து சரணடையச் செய்யும்வரை நீடித்திருந்தது; அகுய்னல்டோவின் சரணுடன் குடியரசு கலைக்கப்பட்டது.
பிலிப்பீனியக் குடியரசு ரிபப்ளிகா ங்கு பிலிபினாசு ரிபப்ளிகா பிலிப்பினா | ||||||
| ||||||
| ||||||
நாட்டுப்பண் லுபங் ஹினிரங் | ||||||
![]() பிலிப்பைன் குடியரசு அமைவிடம் ஆசியாவில் பிலிப்பீனியக் குடியரசு உரிமை கொண்டாடிய நிலப்பகுதி | ||||||
தலைநகரம் | ||||||
மொழி(கள்) | எசுப்பானியம், தகலாகு மொழி | |||||
அரசாங்கம் | நாடாளுமன்ற அரசியலமைப்புக் குடியரசு | |||||
குடியரசுத் தலைவர் | ||||||
- | 1898–1901 | எமிலியோ அகுனல்டோ | ||||
- | 1901-1902 | மிகுவல் மால்வர் (அலுவல்முறையல்லாத) | ||||
பிரதமர் | ||||||
- | 1898–1899 | அபோலினாரியோ மாபினி | ||||
- | 1899 | பெத்ரோ ஏ. பேடெர்னோ | ||||
சட்டசபை | லா அசெம்பிளி நேசியோனல் | |||||
வரலாற்றுக் காலம் | பிலிப்பீனியப் புரட்சி | |||||
- | உருவாக்கம் | சனவரி 23[Note 1] 1899 | ||||
- | கலைக்கப்பட்டது ¹ | மார்ச்சு 23 1901 | ||||
பரப்பளவு | ||||||
- | 1898 | 2,98,182 km² (1,15,129 sq mi) | ||||
மக்கள்தொகை | ||||||
- | 1898 est. | 78,32,719 | ||||
அடர்த்தி | 26.3 /km² (68 /sq mi) | |||||
நாணயம் | பெசோ | |||||
¹ கலைப்புக் குறித்த மேல்விவரங்களுக்கு, காண்க எமிலியோ அகுய்னல்டோவின் கைப்பற்றுகை. ² மக்கள்தொகை, பரப்பளவு தகவல்களுக்கு, காண்க "CENSUS OF CUBA, PUERTO RICO, THE PHILIPPINES AND SPAIN. STUDY OF THEIR RELATIONSHIP". 'Voz de Galicia, January 1, 1898. mforos.com (August 22, 2010, 1898). | ||||||
Warning: Value specified for "continent" does not comply |
குறிப்புகள்
- சனவரி 20, 1899இல் கூடிய மாலோலோசு பேராயம் பரிந்துரைத்த மாலோலோசு அரசியலமைப்பை எமிலியோ அகுய்னல்டோ சனவரி 21இல் அங்கீகரித்தார்; சனவரி 22 அன்று ஆணை பிறப்பித்தார்; (பார்க்க 27 மற்றும் 27a in Guevara 1972). சனவரி 23 அன்று குடியரசு அறிவிக்கப்பட்டது (பார்க்க 28, 28a and 28b in Guevara 1972).
- Sources disagree regarding the specific locations which were temporarily capitals of the Philippine Republic. For example:
- Duka 2008, p. 191 lists a progression after Malolos from Cabanatuan Nueva Ecija to Tarlac to Bayombong, Nueva Vizcaya to Bayambang, Pangasinan.
- Schultz 2000, p. 322 says that the capital transferred from Malolos to San Fernando, Pampanga.
- Calit 2003, p. 57 asserts that Aguinaldo established his capital at San Isidro, Nueva Ecija after abandoning Malolos.
- Linn 2000a, p. 136 does not give a comprehensive list, but notes that Aguinaldo's cabinet, reduced to a handful of ministers, moved from capital to capital.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.