மில்லா ஜோவோவிச்
மில்லா ஜோவோவிச் (ஆங்கிலம்:Milla Jovovich) (பிறப்பு: திசம்பர் 17, 1975) ஒரு அமெரிக்க நாட்டு நடிகை, இசையமைப்பாளர், ஆடை வடிவமைப்பாளர் மற்றும் விளம்பர நடிகை ஆவார். இவர் ரெசிடென்ட் ஈவில் என்ற திரைப்பட தொடர்களில் நடித்ததன் மூலம் புகழ் பென்ற நடிகை ஆனார்.
மில்லா ஜோவோவிச் | |
---|---|
![]() | |
பிறப்பு | திசம்பர் 17, 1975 கீவ் உக்ரேனிய சோவியத் சோசலிச குடியரசு சோவியத் ஒன்றியம் |
தேசியம் | அமெரிக்கன் |
பணி | நடிகை விளம்பர நடிகை இசையமைப்பாளர் ஆடை வடிவமைப்பாளர் |
செயல்பட்ட ஆண்டுகள் | 1985–இன்று வரை |
வாழ்க்கைத் துணை | ஷாவ்ன் ஆண்ட்ரூஸ் (தி. 1992–1992) லூக் பெஸ்ஸன் (தி. 1997–1999) |
பிள்ளைகள் | 1 |
வலைத்தளம் | |
millaj.com |
இவர் நடித்த சில திரைப்படங்கள்
வெளி இணைப்புகள்
- அதிகாரப்பூர்வ இணையதளம்
- ஜோவோவிச் மில்லா ஜோவோவிச் டிசுக்கோக்சு இல்
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் மில்லா ஜோவோவிச்
- மில்லா ஜோவோவிச் at Fashion Model Directory
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.