மிலி

மிலி, 2015ஆம் ஆண்டில் வெளியான மலையாளத் திரைப்படமாகும். இதில் நிவின் பவுலி, அமலா பால், பூர்ணா, சனுஷா, சாய்குமார், அம்பிகா ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்திருந்தனர்.[1][4] Described as a "heroine-centric motivational film,"[5][6][7]

மிலி
இயக்கம்ராஜேஷ் பிள்ளை
தயாரிப்புஅவினாஷ் உண்ணித்தன், சதீஸ்[1]
கதைமகேஷ் நாராயணன்
இசைகோபி சுந்தர்
ஷான் ரகுமான்
நடிப்புஅமலா பால்
நிவின் பவுலி
ஒளிப்பதிவுஅனீஷ் லால்
படத்தொகுப்புபி. அபிலாஷ்
கலையகம்ஆர்டினன்ஸ் பிலிம்ஸ்
கிராஸ் பிக்சர்ஸ்
விநியோகம்கோல்டன் ஐ மூவிஸ்
வெளியீடுசனவரி 23, 2015 (2015-01-23)
ஓட்டம்113 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிமலையாளம்
ஆக்கச்செலவு4.75 கோடி
(US$0.67 மில்லியன்)
[2]
மொத்த வருவாய்5.35 கோடி
(US$0.75 மில்லியன்)
[2][3]

கதை

கூச்ச சுபாவம் கொண்ட பெண்ணாக வளரும் மிலி (அமலா பால்), வளரும் பருவத்தில் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறாள். அவளுடைய தாழ்வு மனப்பான்மையால் மற்றவர்களிடம் இருந்து விலகியே இருக்கிறாள். முன்னேறத் துடிக்கும் மிலிக்கு, நவீனாக வரும் நிவின் பாலி உதவுகிறார். குழந்தை நல மையத்தை தொடங்கி வெற்றியுடன் நடத்துகிறாள் மிலி.

கதாபாத்திரம்

பாடல்கள்

எண்பாடல்பாடியோர்நேரம்பாடலாசிரியர்
1கண்மணியே (பெண் குரல்)மின்மினி4:51ஹரி நாராயணன்
2மிலி மிலி மிலி (பெண் குரல்)பவித்ரா மேனோன்4:24ஹரி நாராயணன்
3எங்கெங்கோ எங்கெங்கோகோபி சுந்தர்5:03ஹரி நாராயணன்
4மிலி மிலி மிலி (ஆண் குரல்)கோபி சுந்தர்4:24ஹரி நாராயணன்
5"மஞ்ஞுபெய்யுமே"நஜீம் அர்ஷாத், மிருதுளா வாரியர்3:42ஹரி நாராயணன்
6"கண்மணியே" (ஆண் குரல்)கோபி சுந்தர்3:26ஹரி நாராயணன்
7"மண்பாத நீட்டுன்ன"ஷான் ரகுமான்4:09ஹரி நாராயணன்
8"மிலி" (படக் கரு)கோபி சுந்தர்2:00ஹரி நாராயணன்

சான்றுகள்

  1. "Mili". Salt N'Pepper Media.com. பார்த்த நாள் 29 October 2015.
  2. "Mili Picket 43 completes fifty". Indiaglitz.com (19 March 2015). பார்த்த நாள் 2 July 2015.
  3. G. Krishnakumar (5 April 2015). "Selfie clicks, becomes year’s first super-hit". http://www.thehindu.com/news/national/kerala/selfie-clicks-becomes-years-first-superhit/article7070011.ece. பார்த்த நாள்: 2 July 2015.
  4. Get ready for more Rajesh Pillai's magic Retrieved 14 July 2014.
  5. Amala's deglam look in Mili Retrieved 14 July 2014.
  6. Mili is a motivational film: Rajesh Pillai Retrieved 14 July 2014.
  7. (8 July 2014)Poorna share screen space with Amala Paul தி டெக்கன் குரோனிக்கள்

இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.