மிலான் பேராலயம்

மிலான் பேராலயம் (Milan Cathedral; (இத்தாலி: Duomo di Milano) என்பது இத்தாலியின் மிலன் நகரிலுள்ள ஓர் பேராலயம் ஆகும். புனித குழந்தை மரியாளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இது, மிலன் பேராயரின் மனையாகவும் உள்ளது.

மிலான் பேராலயம்
Metropolitan Cathedral-Basilica of the Nativity of Saint Mary
Basilica cattedrale metropolitana di Santa Maria Nascente (இத்தாலியம்)
மிலான் பேராலயம்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்மிலான், இத்தாலி
புவியியல் ஆள்கூறுகள்45°27′51″N 9°11′29″E
சமயம்கத்தோலிக்கம்
வழிபாட்டு முறைஅம்புரோசிய முறை
மாகாணம்மிலான் உயர்மறைமாவட்டம்
கட்டிடக்கலை தகவல்கள்
கட்டிடக்கலைப் பாணிஇத்தாலிய கோதிக்
முகப்பின் திசைமேற்கு
அடித்தளமிட்டது1386
நிறைவுற்ற ஆண்டு1965
அளவுகள்
கொள்ளளவு40,000
நீளம்158.5 மீட்டர்கள் (520 ft)
அகலம்92 மீட்டர்கள் (302 ft)
நடுநீளப் பகுதி அகலம்16.75 மீட்டர்கள் (55 ft)
உயரம் (கூடிய)108 மீட்டர்கள் (354 ft)
குவிமாட உயரம் (வெளி)65.5 மீட்டர்கள் (215 ft)
கோபுரம்(கள்)135
கோபுர உயரம்108.5 மீட்டர்கள் (356 ft)
பொருட்கள்பளிங்குடன் செங்கல்

கோதிக் பேராலயம் கட்டி முடிக்கப்பட கிட்டத்தட்ட ஆறு நூற்றாண்டுகள் எடுத்தது. இது உலகிலுள்ள ஐந்தாவது பெரிய தேவாலயமும்[1] இத்தாலியில் உள்ள பெரிய தேவாலயமும் ஆகும்.[2]

உசாத்துணை

  1. "Duomo". Frommer's. பார்த்த நாள் 2009-06-01.
  2. "Dai diritti volumetrici i fondi per restaurare le terrazze del Duomo". Archiviostorico.corriere.it. பார்த்த நாள் 2013-03-26.

வெளி இணைப்பு

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.