மிர்சா குலாம் அகமது

மிர்சா குலாம் அகமது (Mirza Ghulam Ahmad, உருது: مرزا غلام احم, பெப்ரவரி 13, 1835 - மே 26, 1908) என்பவர் அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் எனும் இயக்கத்தின் தோற்றுனர் ஆவார். இவரது காலம் 1835 முதல் 1908 வரையிலானது. இவர் தன்னை காலத்தின் அவதாரராகவும், கல்கியாகவும், மெசியாவாகவும், முஸ்லிம்களுக்கு இமாம் மஹ்தியாகவும் என்னை இறைவன் அனுப்பியுள்ளான் என்று வாதம் செய்தார்.[1][2] [3][4]

மிர்சா குலாம் அகமத்
பிறப்புபெப்ரவரி 13, 1835
காதியான், பஞ்சாப், பிரிட்டிஷ் இந்தியா
இறப்புமே 26, 1908
லாகூர், பஞ்சாப், பிரிட்டிஷ் இந்தியா
பணிமதப்பிரச்சாரகர், இசுலாமிய மெய்யிலாளர், சமய சீர்திருத்தவாதி, பேச்சாளர், எழுத்தாளர்
அறியப்படுவதுஅஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் இயக்கத்தின் தோற்றுனர்

மேற்கோள்கள்

  1. http://www.alislam.org/topics/messiah/index.php
  2. http://www.alislam.org/books/3in1/chap2/index.html
  3. http://news.bbc.co.uk/2/hi/south_asia/8711026.stm
  4. https://secure.flickr.com/photos/engrmhk/3302912161/

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.