மின்சார கனவு
மின்சார கனவு, 1997 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராஜிவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் அரவிந்த் சாமி, பிரபு தேவா, கஜோல் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
மின்சார கனவு | |
---|---|
இயக்கம் | ராஜிவ் மேனன் |
தயாரிப்பு | M.பாலசுப்பிரமணியம் M. சரவணன் M.S. குகன் |
கதை | ராஜிவ் மேனன் |
இசை | ஏ.ஆர்.ரஹ்மான் |
நடிப்பு | அரவிந்த் சாமி பிரபு தேவா கஜோல் தேவ்கன் எஸ். பி. பாலசுப்பிரமணியம் நாசர் |
விநியோகம் | AVM Productions |
வெளியீடு | 1997 |
ஓட்டம் | 153 நிமிடங்கள் |
மொழி | தமிழ் |
விருதுகள்
1997 தேசிய திரைப்பட விருது (இந்தியா)
- வென்ற விருதுகள் - வெண் தாமரை விருது- சிறந்த இசையமைப்பாளர்- ஏ.ஆர்.ரஹ்மான்
- வென்ற விருதுகள் - வெண் தாமரை விருது - சிறந்த நடன இயக்குனர்- பிரபு தேவா
- வென்ற விருதுகள் - வெண் தாமரை விருது- சிறந்த ஆண் பாடகர்- எஸ்.பி பாலசுப்பிரமணியம்
- வென்ற விருதுகள் - வெண் தாமரை விருது- சிறந்த பெண் பாடகர்- கே.எஸ் சித்ரா
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.