மின்கம்பி
மின்கம்பி மின்காந்த சத்தியை எடுத்துசெல்ல மின்சுற்றுகளில் பயன்படுகின்றது. மின்சுற்றுக்களில் உள்ள கூறுகள்|கூறுகளை இணைப்பது மின்கம்பி ஆகும். மின்கம்பி நீள் உருளை வடிவில் மின்கடதும் தன்மை உள்ள பொருள் கொண்டு உருவாக்கப்படுகின்றது. அடிப்படையில் மின்கம்பி ஒரு மின்கடத்தி ஆகும். ஓரச்சு வடம், இரு கம்பி வடம், நுண்கீற்று தடம் என பல வகை மின்கம்பிகள் மின்சுற்றுக்களில் பயன்படுகின.
.jpg)
மின்கம்பி
நுட்பியல் சொற்கள்
- மின்காந்த சத்தி - Electromagnetic Energy
- மின்சுற்று - Electric Circuit, Electronic Circuit
- கூறுகள் - Components
- நீள் உருளை - Cylinder
- மின்கடத்தி - Conductor
- வடம் - Cable
- ஓரச்சு வடம் Coaxial Cable
- நுண்கீற்று தடம் - Microstrip Line
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.