மின்னுறுப்பு
மின்னுறுப்பு என்பது மின் சுற்றை ஆராய உதவும் வகையில் ஏற்படுத்தப்பட்ட கணித மாதிரியாகும். சில பொதுவான மின்னுறுப்புகள்
.svg.png)
டிரான்சிஸ்டர் - மின்கூறு

டிரான்சிஸ்டரின் செயல்பாட்டுக்கு ஈடான - மாதிரி மின்சுற்று
ஒரு மின்சுற்று செயல்படும் முறையை அறிய, அதில் உள்ள அனைத்து மின்கூறுகளையும், அதற்கு ஈடான மின்னுறுப்புகளுள்ள, மின்சுற்றாக மாற்ற வேண்டும்.
(எ-க): ஒரு மின்சுற்றில் டிரான்சிஸ்டர் மின்கூறின், செயல்பாட்டை அறிய அதற்கு ஈடான, மின்னுறுப்புகள் மட்டுமே உள்ள மாதிரி-மின்சுற்றை உருவாக்க வேண்டும்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.