மின்கூறு

மின்சுற்றில் பயன்படும் எந்தவொரு தனிப் பொருளும் மின்கூறாகும். மின்கூறுகள், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முனைகளை உடையதாகும். இம்முனைகள் மின்சுற்றுப் பலகையோடு இவற்றை பொருத்தி, ஒரு முழுமையான மின்சுற்றை ஏற்படுத்த உதவுகின்றன. மின்சுற்றின் செயல்பாட்டை அறிய உதவும் கணித-மாதிரிகளே மின்னுறுப்புகளாகும்.

பல்வேறு மின்கூறுகள்

சில மின்கூறுகள்,

  • மின்பகுளி-மின்தேக்கி(Electrolytic Capacitor)
  • சுட்டாங்கல்-மின்தேக்கி(Ceramic Capacitor)

இவற்றையும் பார்க்கவும்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.