மிக்-31

மிக்-31 என்பது ஒலியின் வேகத்தை விட மிக வேகமாகச் சென்று இடைமறித்து தாக்கும் விமானம் ஆகும். இவ்விமானம் மிகோயன் குருவிச் நிறுவனத்தால் மிக்-25 விமானத்தை முன்மாதிரியாகக்கொண்டு சோவியத் வான்படைக்காக வடிவமைக்கப்பட்டது. இவ்விமானத்தின் முன்மாதிரி 1975 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டு 1982 ஆம் ஆண்டு சோவியத் வான்படையில் சேர்க்கப்பட்டது. இவ்விமானம் ரஷ்யா மற்றும் கசக்ஸ்தான் வான்படைகளில் சேவையில் உள்ளது

மிக்-31
வகை இடைமறித்து தாக்குதல்
உற்பத்தியாளர் மிகோயன் குருவிச்
முதல் பயணம் 16 செப்டம்பர் 1975
தற்போதைய நிலை பயன்பாட்டில் உள்ளது
பயன்பாட்டாளர்கள் ரஷ்ய வான்படை, கசக்ஸ்தான் வான்படை
தயாரிப்பு எண்ணிக்கை 500
முன்னோடி மிக்-25


வெளியிணைப்புகள்

பொதுவான தகவல்கள்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.