மிக்-1
மிகோயன் குருவிச் மிக்-1 (Микоян-Гуревич МиГ-1) சண்டை வானூர்தி இரண்டாம் உலகப் போரின் போது சோவியத் ஒன்றியத்தால் உயர்தரத்திலான தாக்குதல் தேவையை கருத்திற் கொண்டு 1939ஆம் ஆண்டளவில் தயாரிக்கப்பட்டது. மிக் ரக வானூர்தி வரிசையில் இதுவே முதலாவாதாகும்.
மிக்-1 | |
---|---|
![]() | |
வகை | Fighter Interceptor |
உற்பத்தியாளர் | மிகோயன் குருவிச் |
முதல் பயணம் | 5 April 1940 |
நிறுத்தம் | 1943 |
பயன்பாட்டாளர்கள் | Soviet Air Forces |
உற்பத்தி | 1940 |
தயாரிப்பு எண்ணிக்கை | 100 + 3 prototypes |
Variants | மிக்-3 |
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.