மாலை சூடவா
மாலை சூட வா 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல் ஹாசன், மஞ்சுளா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
மாலை சூட வா | |
---|---|
இயக்கம் | சி. வி. ராஜேந்திரன் |
தயாரிப்பு | எஸ். எஸ். பிரகாஷ் எஸ். எஸ். ராஜன் |
கதை | வெண்ணிற ஆடை மூர்த்தி |
இசை | விஜய பாஸ்கர் |
நடிப்பு | கமல் ஹாசன் மஞ்சுளா |
ஒளிப்பதிவு | ஸ்ரீகாந்த் |
படத்தொகுப்பு | பி. கந்தசாமி |
நடனம் | சலீம் |
விநியோகம் | பாபு மூவீஸ் |
வெளியீடு | ஆகத்து 1, 1975 |
நீளம் | 3810 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- கமல் ஹாசன்
- 'குமாரி' மஞ்சுளா
பாடல்கள்
விஜய பாஸ்கர் அவர்களால் பாடல் இசை இயற்றப்பட்டது.
எண். | பாடல் | பாடகர்கள் | பாடலாசிரியர் | நீளம் (நி:வி) |
1 | "ஆசை ஒரு மணி" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் | வாலி | 03:15 |
2 | "கடவுள் போட்ட கணக்கு" | டி. எம். சௌந்தரராஜன் | 03:07 | |
3 | "பட்டு பூச்சிகள்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | 02:51 | |
4 | "யாருக்கு யார் சொந்தம்" | கே. ஜே. யேசுதாஸ் | 03:21 |
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.