மாறவர்மன்

மாறவர்மன் என்ற பெயரிலுள்ள கட்டுரைகள்

பாண்டிய அரசர்கள்

  1. மாறவர்மன் சீவல்லபன் - கி. பி. 1132 முதல் 1162 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி செய்தவன்.
  2. மாறவர்மன் வீரபாண்டியன் - பாண்டிய மன்னர்களின் ஆட்சித் துணைவனாக இருந்தவனாவான்.
  3. முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் - இவனது ஆட்சிக்காலம் 1216 முதல் 1239 வரை ஆகும்.
  4. இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் - கி. பி. 1239 முதல் 1251 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த மன்னனாவான்.
  5. மாறவர்மன் விக்கிரம பாண்டியன் - கி. பி. 1268 முதல் 1281 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான்.
  6. முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் - கி. பி 1268 முதல் கி. பி 1311 வரை அரசாண்ட பாண்டிய மன்னனாவான்.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.