மார்டி ஃபிஷ்
மார்டி சிம்ப்சன் ஃபிஷ் (Mardy Fish, பிறப்பு: டிசம்பர் 9, 1981) ஒரு அமெரிக்க தொழில்முறை டென்னிஸ் வீரர் மற்றும் ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற வீரர் ஆவார். மார்டி ஃபிஷ், களிமண் ஆடுகளத்தில் நிபுணத்துவம் பெற்றவர் என அறியப்படுகிறது. ஃபிஷ் பிரதான ஏடிபி தொடர்களில் ஆறு போட்டிகளில் கோப்பையை வென்றுள்ளார்.
![]() | ||
நாடு | ![]() | |
வசிப்பிடம் | பெவர்லி ஹில்ஸ், கலிபோர்னியா, அமெரிக்கா | |
பிறந்த திகதி | திசம்பர் 9, 1981 | |
பிறந்த இடம் | ||
உயரம் | 1.88 m (6 ft 2 in) | |
நிறை | ||
தொழில்ரீதியாக விளையாடியது | 2000 | |
விளையாட்டுகள் | வலது கை (இரண்டு கை பின்கையாட்டம்) | |
வெற்றிப் பணம் | $5,815,885 | |
ஒற்றையர் | ||
சாதனை: | 265–190 (58.24%) | |
பெற்ற பட்டங்கள்: | 6(8) | |
அதி கூடிய தரவரிசை: | நம். 7 (August 15, 2011)[1] | |
பெருவெற்றித் தொடர் முடிவுகள் | ||
ஆஸ்திரேலிய ஓப்பன் | கா.இ (2007) | |
பிரெஞ்சு ஓப்பன் | 3 சுற்று (2011) | |
விம்பிள்டன் | கா.இ (2011) | |
அமெரிக்க ஓப்பன் | கா.இ (2008) | |
இரட்டையர் | ||
சாதனைகள்: | 114–93 | |
பெற்ற பட்டங்கள்: | 8 | |
அதிகூடிய தரவரிசை: | நம். 14 (ஜூலை 6, 2009) | |
பெருவெற்றித் தொடர் முடிவுகள் | ||
ஆஸ்திரேலிய ஓப்பன் | கா.இ (2005, 2009) | |
பிரெஞ்சு ஓப்பன் | 2 சுற்று(2002) | |
விம்பிள்டன் | அ.இ (2009) | |
அமெரிக்க ஓப்பன் | 3 சுற்று (2001, 2010)
தகவல் கடைசியாக இற்றைப்டுத்தப்பட்டது: ஜூன் 6, 2011. |
மேற்கோள்கள்
- "Current ATP Rankings (singles)". atpworldtour.com. Association of Tennis Professionals.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.