மார்க் வெப்
மார்க் வெப் (பிறப்பு: ஆகஸ்ட் 31) ஒரு அமெரிக்கா நாட்டு இசை வீடியோ இயக்குனர் மற்றும் திரைப்பட இயக்குனர். இவர் தி அமேசிங் ஸ்பைடர் - மேன், தி அமேசிங் ஸ்பைடர்-மேன் 2 போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்படதக்கது.
மார்க் வெப் | |
---|---|
![]() வெப் ஜூலை 2013 | |
பிறப்பு | மார்க் பிரஸ்டன் வெப் ஆகத்து 31, 1974 புளூமிங்டன், இந்தியானா, அமெரிக்கா |
பணி | இசை வீடியோ இயக்குனர், திரைப்பட இயக்குனர் |
செயல்பட்ட ஆண்டுகள் | 1997–அறிமுகம் |
இயக்கிய திரைப்படங்கள்
- 2009: 500 டேஸ் ஒப் சம்மர்
- 2012: தி அமேசிங் ஸ்பைடர் - மேன்
- 2014: தி அமேசிங் ஸ்பைடர்-மேன் 2
வெளி இணைப்புகள்
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் மார்க் வெப்
- டுவிட்டரில் மார்க் வெப்
- Marc Webb at MVDbase.com
- Die Musik
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.