மார்கோட் ரொப்பி
மார்கோட் ரொப்பி (ஆங்கிலம்:Margot Robbie) (பிறப்பு: 2 ஜூலை 1990) ஒரு ஆஸ்திரேலிய நாட்டுத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர் அபௌட் டைம், தி வோல் ஒப் வால் ஸ்ட்ரீட், போக்கஸ் போன்ற திரைப்படங்களிலும் மற்றும் நெய்பர்ஸ் போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
மார்கோட் ரொப்பி | |
---|---|
![]() | |
பிறப்பு | 2 சூலை 1990 கோல்ட் கோஸ்ட், குயின்ஸ்லாந்து ஆஸ்திரேலியா |
பணி | நடிகை |
செயல்பட்ட ஆண்டுகள் | 2007–இன்று வரை |
இவர் நடித்து 2017 ஆம் ஆண்டு வெளியாகிய ஐ, டோன்யா என்கிற சுயசரிதை திரைப்படம் இவருக்கு "சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது" பரிந்துரைக்கு[1] (ஆங்கிலம்: Nominee) உதவியிருந்தது.
திரைப்படங்கள்
- 2008: விகிலண்டே
- 2009: ஐ.சி.யு
- 2013: அபௌட் டைம்
- 2013: தி வோல் ஒப் வால் ஸ்ட்ரீட்
- 2015: போக்கஸ்
- 2016: சூசைட் ஸ்குவாட்
- 2017: ஐ, டோன்யா
வெளி இணைப்புகள்
- அதிகாரப்பூர்வ இணையதளம்
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் மார்கோட் ரொப்பி
- Margot Robbie at The Perfect Blend, a Neighbours fan site
- Ramsay St gets a new generation A Sydney Morning Herald article.
- (in en) Oscars 2018: Best Actress nominees, https://www.cbsnews.com/news/oscars-2018-best-actress-nominees-academy-awards/, பார்த்த நாள்: 2018-04-11
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.