அல்-மஸ்ஜித் அந்-நபவி

சவுதி அரேபியாவில் மதினா நகரில் உள்ள பள்ளிவாசல் மஸ்ஜித்துன்நபவி (Al-Masjid al-Nabawi (அரபு மொழி: المسجد النبوي, நபியின் பள்ளிவாசல்). இது முகமது நபியால் கட்டப்பட்டது. இது முஸ்லிம்களின் இரண்டாவது புனிதத் தலமாகும் (முதலாவது புனித காபா). இஸ்லாமிய வரலாற்றில் இப் பள்ளிவாசல் மிக முக்கிய இடத்தை பெறுகிறது.[2]

அல்-மஸ்ஜித் அந்-நபவி
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்மதீனா, ஹிஜாஸ் பிராந்தியம், சவூதி அரேபியா[1]
புவியியல் ஆள்கூறுகள்24.468333°N 39.610833°E / 24.468333; 39.610833
சமயம்இசுலாம்
தலைமைஇமாம்கள்:
  • அப்துல் ரஹ்மான் அல் ஹுதைபி
  • சலாஹ் அல் புகாரி
  • அப்துல் பாரி துவாத்
  • அப்துல் முஹ்சீன்
  • ஹீசைன் அப்துல் அஜீஸ்
  • அகமது இப்னு தாலிப்
  • அப்துல்லா
கட்டிடக்கலை தகவல்கள்
கட்டிடக்கலை வகைபள்ளிவாசல்
கட்டிடக்கலைப் பாணிஇசுலாமிய கட்டிடக்கலை
அளவுகள்
கொள்ளளவு600,000 (ஹஜ் காலகட்டத்தில் 1,000,000)
மினார்(கள்)10
மினாரின் உயரம்105 மீட்டர்கள் (344 ft)
முகம்மது நபி தொடர்பான கட்டுரைகளின் ஒரு பகுதி
முகம்மது நபி
  • இசுலாம் portal

மேற்கோள்

  1. Google maps. "Location of Masjid an Nabawi". Google maps. பார்த்த நாள் 24 September 2013.
  2. Trofimov, Yaroslav (2008), The Siege of Mecca: The 1979 Uprising at Islam's Holiest Shrine, New York, p. 79, பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-307-47290-6
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.