மஸ்கிராவைற்று
மஸ்கிராவைற்று (Musgravite, Be(Mg, Fe, Zn)2Al6O12) என்பது ஒரு இரத்தினக்கல் ஆகும். இது ஆத்திரேலியாவின் மஸ்கிரேவ் மலைத்தொடர்களில் கண்டுபிடிக்கப்பட்டதால் மஸ்கிராவைற்று என்ற பெயரைப் பெற்றது. இது இடாபைற்று குடும்பத்தைச் சேர்ந்ததாகும்.[1][2][3] இதன் கடினம் 8 முதல் 8.5 மோவின் அளவுகோல் ஆகும்.[1]

இலங்கை மஸ்கிராவைற்று, 0.59 கரட்
உசாத்துணை
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.