மஸ்கட் சர்வதேச விமான நிலையம்

மஸ்கட் சர்வதேச விமான நிலையம் (ஐஏடிஏ: MCT, ஐசிஏஓ: OOMS), [2] ஓமான் நாட்டின் மஸ்கட்டில் உள்ளது. இது 21 சதுர கிலோமீட்டர்கள் (8.1 sq mi) பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த நிலையத்தில் ஒரு முனையம் உள்ளது. புதிதாக கட்டப்படுகின்ற முனையத்தில் ஆண்டு தோறும் 1.2 கோடி பயணியர் வந்து செல்லலாம்.[3] ஓமான் ஏர் எனப்படும் தேசிய வானூர்தி சேவை இங்கிருந்து விமானங்களை இயக்குகிறது.

மஸ்கட் சர்வதேச விமான நிலையம்
Muscat International Airport

مطار مسقط الدولي
ஐஏடிஏ: MCTஐசிஏஓ: OOMS
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகை ராணுவம், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு
இயக்குனர் ஓமான் வானூர்தி மேலாண்மை நிறுவனம்
சேவை புரிவது மஸ்கட்
அமைவிடம் மஸ்கட், ஓமான்
மையம் ஓமான் ஏர்
ஆள்கூறுகள் 23°35′18.92″N 58°17′26.16″E
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
அடி மீ
08R/26L (Closed Temp) [1] 11,758 3,584 Asphalt
08L/26R 13,123 4,000 Asphalt
புள்ளிவிவரங்கள் (2014)
மொத்த பயணியர் 8.
Total Freight Handled
மொத்த விமான போக்குவரத்துகள் 82.

வானூர்திகளும் சேரும் இடங்களும்

பயணியர் வானூர்திகள்

விமான நிறுவனங்கள்சேரிடங்கள் 
ஏர் அரேபியாரஸ் அல் கைமா பன்னாட்டு வானூர்தி நிலையம், ஷார்ஜா
ஏர் புளூகராச்சி, லாகூர்
ஏர் இந்தியாபெங்களூர், சென்னை, தில்லி, கோவா, ஐதரபாத், மும்பை
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்கொச்சி, கோழிக்கோடு, மங்களூர், திருவனந்தபுரம்
பிமான் பங்களாதேஷ் ஏர்லைன்ஸ்சிட்டகொங், தாக்கா
பிரிட்டிஷ் ஏர்வேஸ்அபு தாபி, லண்டன் ஹீத்ரோ
சாம் விங்ஸ் ஏர்லைன்ஸ்டமாஸ்கஸ்[4]
எகிப்து ஏர்கெய்ரோ
எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ்அட்டிஸ் அபாபா
எமிரேட்ஸ் எயர்லைன்துபாய்
எடிஹட் ஏர்வேஸ்அபு தாபி
பிளைதுபாய்அல் மக்தவும்,[5] துபாய்
வளைகுடா விமானம்பஃகுரைன்
இன்டிகோமும்பை
இரான் அசேமான் ஏர்லைன்ஸ்ஷிராஸ்
ஜெட் ஏர்வேஸ்கொச்சி, மும்பை, திருவனந்தபுரம்

சான்றுகள்

இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.