மவுலானா ஆசாத் தேசிய உருது பல்கலைக்கழகம்
மவுலானா ஆசாத் தேசிய உருது பல்கலைக்கழகம் தெலுங்கானாவின் ஐதராபாத்தில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் ஒன்று. இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்ட அபுல் கலாம் ஆசாத்தின் நினைவாக, பல்கலைக்கழகத்துக்கு இப்பெயர் இடப்பட்டது. உருது மொழியைக் கற்பித்தலும், உருது மொழி வழியில் கற்பித்தலும் இதன் பொறுப்புகளாகும்.
மவுலானா ஆசாத் தேசிய உருது பல்கலைக்கழகம் مولانا آزاد نيشنل أردو يونيورسٹی | |
---|---|
நிறுவல்: | 1998 |
வகை: | பொதுத்துறை பல்கலைக்கழகம் |
வேந்தர்: | சையதா சையதின் ஹமீது |
துணைவேந்தர்: | மொகமது மியான் |
அமைவிடம்: | ஐதராபாத், தெலுங்கானா, இந்தியா |
வளாகம்: | நகர்ப்புறம் |
சார்பு: | பல்கலைக்கழக மானியக் குழு |
இணையத்தளம்: | www.manuu.ac.in |
துறைகள்
- உருது
- ஆங்கிலம்
- அரபு மொழி
- இந்தி
- பாரசீகம்
- வணிக மேலாண்மை
- ஊடகம்
- அரசியல் & பொது நிர்வாகம்
- கல்வி & பயிற்சி
- மொழிபெயர்ப்பு
- பெண் கல்வி
- கணினியியல் & தகவல் தொழில் நுட்பம்
சான்றுகள்
இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.