மல்லிகா (நடிகை)

ரீஜா வேணுகோபால்,[1][2] அல்லது திரைப்படத்துறையில் நன்கு அறியப்பட்ட மல்லிகா ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் பொதுவாக தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

மல்லிகா
பிறப்புரீஜா ஜான்சன்
திருச்சூர், கேரளா
பணிதிரைப்பட நடிகை
செயல்பட்ட 
ஆண்டுகள்
2002– தற்போது வரை

திரை வாழ்க்கை

மலையாளத்தில் 2002ஆம் ஆண்டில் நிழல்குது திரைப்படத்தில் அறிமுகமானார்.[3] அதனைத் தொடர்ந்து தமிழில் சேரன் நடித்து இயக்கிய ஆட்டோகிராப் (2004) திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

நடித்த திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்புகள்
2002நிழல்காதுமல்லிகாமலையாளம்
2004ஆட்டோகிராப்கமலாதமிழ்சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது – தமிழ்
2004மகாநடிகன்தமிழ்
2004நா ஆட்டோகிராப்விமலாதெலுங்கு
2004நேருக்கு நேரேமலையாளம்
2005திருப்பாச்சிகற்பகம்தமிழ்
2005குண்டக்க மண்டக்ககவிதாதமிழ்
2006திருப்பதிதமிழ்
2006உனக்கும் எனக்கும்வள்ளிதமிழ்
2006Odahuttidavaluபுத்தலட்சுமிகன்னடம்
2008தோட்டாகௌரிதமிழ்
2010அம்மநிலவுமலையாளம்
2010பிரியபெத்த நாட்டுக்கரேஅம்பிலிமலையாளம்
2010சினேகவீடுசாந்திமலையாளம்
2010இந்தியன் ருபீசாஜிமலையாளம்
2010பியாரிநதீராபேரிNational Film Award – Special Jury Award / Special Mention (Feature Film)
2012நம்பர் 66 மதுர பஸ்பவயாமிமலையாளம்
2012மிஸ்டர் மருமகன்அசோக்கின் சகோதரிமலையாளம்
2012ஒழிமுறிமீனாட்சிமலையாளம்பரிந்துரை —SIIMA விருது - சிற‌ந்த துணை நடிகை
2012புதிய தீரங்கள்புஷ்பாமலையாளம்
2013சென்னையில் ஒரு நாள்சத்யமூர்த்தியின் மனைவிதமிழ்
2013ஜிஞ்சர்தேவிகாமலையாளம்
2013கதவீடுஜமீலாமலையாளம்
2013கால் மீ…மலையாளம்படப்பிடிப்பில்
2013கதா மருகயானுமலையாளம்அறிவிக்கப்பட்டுள்ளது [4]

தொலைக்காட்சித் தொடர்கள்

ஆண்டு தொடர் கதாபாத்திரம் தொலைக்காட்சி மொழி
2006 - 2008அஞ்சலிஅஞ்சலிசன் தொலைக்காட்சிதமிழ்
2008திருவிளையாடல்குணவதிசன் தொலைக்காட்சிதமிழ்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.