மருத்துவக் களஞ்சியம்

மருத்துவக் களஞ்சியம் என்பது தமிழ் வளர்ச்சிக் கழகம் வெளியிட்ட ஆங்கில மருத்துவம் (அலோபதி) தொடர்பான ஒரு கலைக்களஞ்சியத் தொகுதியாகும். இதன் முதல் தொகுதி 1994 இலும் 12 ஆவது தொகுதி 2003 இலும் வெளியாகியுள்ளன. இக்கலைக்களஞ்சியத்தின் கலைச்சொல் அடைவு 2006 இல் வெளியானது.

மருத்துவக் கலைக்களஞ்சியம் - தொகுதி 1

உள்ளடக்கம்

  • தொகுதி 1 (1994) : உடல் நலம
  • தொகுதி 2 (1995) : தாய் சேய் நலம்
  • தொகுதி 3 (1996) : புலனுறுப்புக்கள் 1 (கண், செவி, மூக்கு, தொண்டை)
  • தொகுதி 4 (1996) : புலனுறுப்புக்கள் 2 (தோல்,பல்)
  • தொகுதி 5 (1998): மூளை, மனநலம், நாளமில் சுரப்பிகள்
  • தொகுதி 6 (1999): செரிமான மண்டலம், மூச்சு மண்டலம்
  • தொகுதி 7 (1999): தொற்று நோய்களும், பால்வினை நோய்களும்
  • தொகுதி 8 (1999): புற்று நோயும் முதியோர் நலமும்
  • தொகுதி 9 (2001): இதய இரத்த நாள மண்டலம்
  • தொகுதி 10 (2001): சிறுநீரகம் மற்றும் இனவள உறுப்பு மண்டலம்
  • தொகுப்பு 11 (2001): எலும்பியல், மாற்றுறுப்பியல், ஒட்டறுவை மருத்துவம்
  • தொகுதி 12 (2003): மரபியல், நோய் எதிர்ப்பாற்றல் மண்டலத்தின் அடிப்படைகள், விபத்து மருத்துவம்
  • தொகுதி 13 (2006): மருத்துவக்களஞ்சியம் கலைச்சொல் அடைவு

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.