மம்நூன் ஹுசைன்

மம்நூன் ஹுசைன் பாகிஸ்தானின் 12 ஆவது குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் இந்தியாவில் உள்ள ஆக்ராவில் 1940 ஆம் ஆண்டு பிறந்தார்.[1] இவர் இந்திய முஸ்லீம் வம்சாவழியைச் சேர்ந்தவர். பின்னர் கறாச்சியில் குடியேறினார். இவர் சிந்து மாகாண ஆளுனராகவும் பணியாற்றியுள்ளார்.

மம்நூன் ஹுசேன்
ممنون حسین
12வது பாக்கிஸ்தான் அதிபர்
பதவியேற்பு
8 செப்டம்பர் 2013
முன்னவர் ஆசிஃப் அலி சர்தாரி
சிந்து மாகாண ஆளுநர்
பதவியில்
1999–1999
முன்னவர் மொய்னுதீன் ஹைதர்
பின்வந்தவர் அசிம் தாவுத்பொடா
தனிநபர் தகவல்
அரசியல் கட்சி பாகிஸ்தான் முஸ்லீம் லீக்
சமயம் இசுலாம்

சான்றுகள்

  1. "India-born Mamnoon Hussain elected Pakistan President". The Hindu (சூலை 30, 2013). பார்த்த நாள் சூலை 30, 2013.

இணைப்புகள்


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.