மனீசு பாண்டே

மனீசு பாண்டே (Manish Pandey, மனீஷ் பாண்டே; பிறப்பு: 10 செப்டம்பர் 1989) என்பவர் இந்தியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். வலது-கை நடுவரிசை மட்டையாளரான இவர் உள்ளூர்ப் போட்டிகளில் கர்நாடகத் துடுப்பாட்ட அணியிலும், ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியிலும் விளையாடி வருகிறார்.[1]

மனீசு பாண்டே
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்மனீஷ் பாண்டே
பிறப்பு10 செப்டம்பர் 1989 (1989-09-10)
நைனித்தால், உத்தரகாண்ட், இந்தியா
உயரம்1.73 m (5 ft 8 in)
மட்டையாட்ட நடைவலது-கை
பந்துவீச்சு நடைவலது-கை புறத்திருப்பம்
பங்குமட்டையாளர்
உறவினர்கள்அஷ்ரிதா ஷெட்டி (மனைவி) (தி. 2019தற்காலம்) «start: (2019)»"Marriage: அஷ்ரிதா ஷெட்டி (மனைவி) to மனீசு பாண்டே" Location: (linkback://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87)
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 206)14 ஜூலை 2015  சிம்பாப்வே
கடைசி ஒநாப25 செப்டம்பர் 2018  ஆப்கானித்தான்
ஒநாப சட்டை எண்9 (முன்பு 1)
இ20ப அறிமுகம் (தொப்பி 52)17 ஜூலை 2015  சிம்பாப்வே
கடைசி இ20ப10 நவம்பர் 2019  வங்காளதேசம்
இ20ப சட்டை எண்9
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2006/07–தற்போதுகர்நாடகா
2008மும்பை இந்தியன்ஸ்
2009–2010ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (squad no. 1)
2011–2013புனே வாரியர்ஸ் இந்தியா (squad no. 1)
2014–2017கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (squad no. 9 (முன்பு 1))
2018–தற்போதுசன்ரைசர்ஸ் ஐதராபாத் (squad no. 10)
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒநாப T20I பஅ இ20
ஆட்டங்கள் 23 32 157 234
ஓட்டங்கள் 440 587 5,324 5,204
மட்டையாட்ட சராசரி 36.66 39.13 45.89 31.34
100கள்/50கள் 1/2 0/2 10/33 3/26
அதியுயர் ஓட்டம் 104* 79* 142* 129*
வீசிய பந்துகள் 422 168
வீழ்த்தல்கள் 8 10
பந்துவீச்சு சராசரி 47.00 21.20
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0
சிறந்த பந்துவீச்சு 3/25 4/27
பிடிகள்/இழப்புத்
தாக்குதல்கள்
6/– 6/– 85/– 117/2
மூலம்: ESPNcricinfo, 2 December 2019

பாண்டே தனது முதலாவது பன்னாட்டு ஒருநாள் போட்டியை இந்திய அணியில் சிம்பாப்வே அணிக்கு எதிராக 2015 சூலை 14இல் விளையாடினார்.

பன்னாட்டு நூறுகள்

ஒருநாள் நூறு

மனீசு பாண்டேயின் ஒரு-நாள் பன்னாட்டுச் சதங்கள்
#ஓட்டங்கள்ஆட்டம்எதிராகநகரம்அரங்குஆண்டுமுடிவு
1104*4 ஆத்திரேலியா சிட்னி, ஆத்திரேலியாசிட்னி கிரிக்கெட் மைதானம்2016வெற்றி

மேற்கோள்கள்

  1. "Manish Pandey Profile". iplt20.com. பார்த்த நாள் 14 July 2015.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.