மதப் போர்கள்
மதப் போர்கள் (Religious war) என்பவை மதங்களுக்கு இடையே மதத்தின் காரணமாய் நடக்கும் போர்கள் ஆகும். பதினாறாம் மற்றும் பதினேழாம் நூற்றாண்டுகளில் ஐரோப்பியப் பிராந்தியங்களில் அதிக அளவு நடந்தன.

1456-ல் நடந்த மதப் போர் ஒன்றைக் குறிக்கும் ஓவியம்
முக்கிய மதப் போர்கள்
குறைந்தபட்சக் கணிப்பு | அதிகபட்சக் கணிப்பு | நிகழ்வு | இடம் | போர்த் தொடக்கம் | போர் முடிவு | தொடர்புடைய மதங்கள் | உலக மக்கட்தொகையில் சதவீதம்[1] |
---|---|---|---|---|---|---|---|
30,00,000 | 1,15,00,000[2] | முப்பதாண்டுப் போர் | புனித ரோமானியப் பேரரசு | 1618 | 1648 | சீர்திருத்தத் திருச்சபை மற்றும் கத்தோலிக்க திருச்சபை | 0.5%–2.1% |
20,00,000 | 40,00,000[3] | பிரான்ஸ் மதப் போர்கள் | பிரான்ஸ் | 1562 | 1598 | சீர்திருத்தத் திருச்சபை மற்றும் கத்தோலிக்க திருச்சபை | 0.4%–0.8% |
10,00,000 | 30,00,000[4] | நைஜீரிய மக்கட் போர் | நைஜீரியா | 1967 | 1970 | இஸ்லாம் and கிறிஸ்தவம் | 0.03%-0.09% |
10,00,000[5] | 20,00,000 | இரண்டாம் சூடானிய மக்கட் போர் | சூடான் | 1983 | 2005 | இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் | 0.02% |
10,00,000[6] | 30,00,000[7] | சிலுவைப் போர்கள் | ஐரோப்பா | 1095 | 1291 | இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் | 0.3%–2.3% |
1,30,000[8] | 2,50,000 | லெபனான் மக்கட் போர் | லெபனான் | 1975 | 1990 | இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் | |
மேற்கோள்கள்
- World population estimates
- முப்பதாண்டுப் போர் (1618–48)
- Huguenot Religious Wars, Catholic vs. Huguenot (1562–1598)
- Civil War
- Sudan: Nearly 2 million dead as a result of the world's longest running civil war, U.S. Committee for Refugees, 2001. Archived 10 December 2004 on the Internet Archive. Accessed 10 April 2007
- John Shertzer Hittell, "A Brief History of Culture" (1874) p.137: "In the two centuries of this warfare one million persons had been slain..." cited by White
- Robertson, John M., "A Short History of Christianity" (1902) p.278. Cited by White
- "Lebanon: The Terrible Tally of Death". Time. 1975. http://www.time.com/time/magazine/article/0,9171,975156,00.html?promoid=googlep. பார்த்த நாள்: 1990.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.